03-16-2004, 01:14 AM
BBC Wrote:sOliyAn Wrote:இவை ஊடகங்களில் அபபோது வந்த பேட்டிகள்! ஆரம்பத்தில் தாயகத்திலிருந்து வரும் பல படைப்புகள் புலம்பெயர் தமிழனை கேலியோ கிண்டலோ செய்தன... காலப்போக்கில் புலம்பெயர்ந்த தமிழினத்தின் பங்களிப்புப் பலத்தை அல்லது அரவணைப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால் தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆகவே, யார் என்று பெயரைச் சொல்லி காய்ந்த புண்ணை மீண்டும் கீறிப் பார்ப்பது நல்லதில்லை என நினைக்கிறேன்.
சரி யார் என்பதையும் அந்த கவிதையும் விட்டுவிடலாம். ஆனால் நாட்டை விட்டு ஓடிவந்துவிட்டு பணத்தை குடுத்தால் போதுமா என்று கேட்கின்றார்கள் தானே?
sOliyAn Wrote:அதேநேரத்தில் ஓயாத அலைகள் அந்தப் பணத்துக்கு நன்றி சொன்னது தெரியாதா?!
நன்றி சொல்லலாம். ஆனால் விலைமதிப்பற்ற உயிரை குடுக்கும் அதை அங்கேயே இருந்து அனுபவிக்கும் அவர்களுக்கு தான் அதன் நிலவரம் புரியும் என்பது எனது கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

