03-16-2004, 12:42 AM
இவை ஊடகங்களில் அபபோது வந்த பேட்டிகள்! ஆரம்பத்தில் தாயகத்திலிருந்து வரும் பல படைப்புகள் புலம்பெயர் தமிழனை கேலியோ கிண்டலோ செய்தன... காலப்போக்கில் புலம்பெயர்ந்த தமிழினத்தின் பங்களிப்புப் பலத்தை அல்லது அரவணைப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால் தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆகவே, யார் என்று பெயரைச் சொல்லி காய்ந்த புண்ணை மீண்டும் கீறிப் பார்ப்பது நல்லதில்லை என நினைக்கிறேன்.
.

