06-30-2003, 01:10 PM
என்னதான் சொன்னாலும் கணக்கு பிளைக்குது.
13 வருடம் லண்டனாம்?
5 வருடம் சுவிசாம்?
3வருடம் ஜரோப்பிய ஆள்கடத்தல் வியாபாரமாம்?
6 வருடம் இந்தியாவாம்?
நான் அறிய 1999 ம் ஆண்டுதான் லண்டன் கோம் ஒவ்வீசு நீதிமண்றிலை கேசை அக்சப்பண்ணினது?
அப்ப நாட்டை விட்டு வெளிக்கிட்டது எப்ப?
நாட்டிலை ஆயுதமதுக்கினது எப்ப?
இப்ப எத்தனைவயது?