Yarl Forum
[b]எமது விடுதலைப் போராட்டத்தில் - மாற்றுக்கருத்துக்கள் ????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: [b]எமது விடுதலைப் போராட்டத்தில் - மாற்றுக்கருத்துக்கள் ????? (/showthread.php?tid=8328)

Pages: 1 2 3 4


[b]எமது விடுதலைப் போராட - mathe - 06-26-2003

ஈழ விடுதலைப் போராட்டமானது இறுதியானதும், மிகப்பெரியதும், சிக்கல் நிறைந்ததுமான தடையை யுத்தமில்லாமல் தந்திரமாக தாண்டவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. இதில் உள்னாட்டு, வெளினாட்டு நாசகாரிகள் சிறிய, பெரிய தடைகளை ஏற்படுத்துவதற்காக பல வேடங்களில் தோன்ற முற்படுவார்கள்.

இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....

* ஒண்று பட்டு போராடுவோம் ?,
* சகோதரப் படுகொலைகளை நிறுத்தப் போராடுவோம் ?
* மாற்றுகருத்துக்கள் அனுமதிப்போம் ?
* நாமும் விடுதலையையே நேசிக்கிறோம் ?
* ...................................................
........ வைத்து வரமுற்படுவார்கள். இதில் எம்மில் சிலர், இவர்களின் உள் முகம்மறியாது கவரப்பட்டும் விடுகிறோம்.

இவர்கள் யார்?, என்ன செய்தார்கள்?, என்ன செய்கிறார்கள்?, என்ன செய்யப் போகிறார்கள்?, ஏன் செய்கிறார்கள்?,எங்கிருந்தார்கள்?,எங்கிருக்கிறார்கள்?, ... என்பனவற்றிற்கான பதில்கள் எமக்கு தெரிந்தனவையே.

ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தில் இந்த மாற்றுக்கருத்துக்கள் கொண்ட கட்சிகள், ஊடகங்கள் சொல்லும் கருத்துக்கள் என்ன?
[color=red]
* தமிழீழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களா?
* சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாச்சார பண்பாட்டளிப்புக்கெதிரான, எமது மக்களின் எழுச்சி யுத்ததிற்கெதிரான கருத்துகளா?
* எதிரியுடன் கை கோர்த்து எம்மினத்தை காட்டிக்கொடுத்தும், கொலை, கொள்ளைகள் புரியும் காக்கை வன்னியர்களை களை எடுப்பதற்கெதிரான கருத்துக்களா?
* ...................................

இல்லை தங்கள் மாற்றுக்கருத்துக்கள் என்னறால் என்ன! என்பதை மக்கள் முன் என்றாவது கூறியிருக்கிறார்களா?, இல்லை கூறமுற்படுவார்களா?

ஆமாம், மா.க.கள் சொல்லலாம் "விடுதலைப் புலிகள் சிறீ லங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கவில்லையா" - ஆம் என்பதே பதில் ஆனால் ஏன், எப்போது என்றால், இந்திய வல்லரசு எமது போராட்டமானது தனது நாட்டு நலன்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால், எமது போராட்டத்தை நசுக்குவதற்காக எம்பூமியில் காலடி வைத்து மனித வேட்டையாடிய போது, இவர்கள் தொடர்ந்திருந்தால் போராட்டமே அழித்தொழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தினாலேயே மதி நுட்பமான இராஜதந்திர நகர்வே பிரேமதாசாவின் அரசுடன் பேச்சு வார்த்தை என்ற நகர்வு. ஆனால் அக்காலகட்டத்தில் இலங்கைப் படைகள் எமது மக்களை கொண்றொளிக்க புலிகள் அனுமதித்தார்களா?, இல்லை போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருந்தார்களா? - இல்லை, புலிகள் எக்காலத்திலும் மக்களுடன் தானிருந்தார்கள்.

ஆனால், இந்த மா.க.கள் யாரார் எம்மை கொண்றொளிக்க வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டுச் சேருகிறார்கள்!, கொலை, கொள்ளை, கற்பளிப்பு, காட்டிக்கொடுப்பு, .. எல்லாமே சேர்ந்து செய்கிறார்கள். அவர்களுடைய முகாங்களுக்குள்ளேயே இருந்தார்கள், இருக்கிறார்கள். ..... வேறென்ன வேண்டும் உங்கள் மாற்றுக்கருத்துக்களை அறிவதற்கு! மா.க.க்கள் உள்ள கும்பல்களுக்குள் அண்மைக் காலங்களிலேயே நடக்காத கொலைகளா? ஒரு கும்பலின் பகுதிக்குள் மற்ற கும்பல்களை போக அனுமதித்தார்களா? ......

எங்கே போனது உங்கள் ஜனனாயக மற்றுக்கருத்துக்கள். உங்கள் இரத்தக் கறைபடிந்த உடம்புகள் அழிக்கப் பட வேண்டியவையே.

<b>" நாங்கள் புத்தருமில்லை!, காந்தியுமில்லை!, இயேசுவுமில்லை!. ஏன் பிரபாகரனுமில்லை! திருந்திவருபவர்களை மன்னிப்பதற்கு. "</b>


- S.Malaravan - 06-26-2003

இதுக்கு வில்லண்டமான பதிலும் தர ஆயத்மாவாங்கள் அடிமைவாழ்க்கைக்கு அலையும்
அடிமைப்பழமைவாதிகள். ஏதோ யாரோ சொன்ன கதையழை வச்சு தாங்கள் சொல்வது தான் சரிஎன்னபாங்கள் நேற்ரு வானெலி ஒன்றில் ஒரு பெண் தன் இரண்டு சகோதரர்களை இளந்தேன் ஆனால் சுபத்திரனைக் கொலை செய்தது பிழை என்கிறார் அவர் எத்தனை அப் பாவிகளை கொன்றிருக்கிறார் அது பிளை அல்ல அவரது சகோதரர்கள கொல்லப்பட்டத்தை கூறுகிறார் இவர்களுக்கு என்ன நடக்குது ஏன் நடக்குது விளங்குது இல்லை


- sethu - 06-26-2003

சிங்களவனைவிட இந்த தேசத்துரோகக்கூட்டம் பொல்லாதது.


- sOliyAn - 06-26-2003

ஏதோ சில குழுக்கள் துாண்டுதலினால் தமிழருக்கு எதிராக கொடுமைகள் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.. 83 கலவரத்தில்.. முன்னால் காடையர் கடைகளை எரித்துக் கொண்டு போக.. அவர்களின் பின்னே தெமட்டகொடவில் இருந்து வெள்ளவத்தை இராமடகிருஸ்ண மிஷன் வரை நடந்து வந்தவன்.. அப்போது எத்தனையோ கடை முதலாளிகள்.. சிப்பந்திகளை.. வேலைக்குச் செல்ல வென வந்து.. வீதியில் நின்ற சிங்களப் பெண்கள் காடையரின் முன்பே துணிவாகச் சென்று.. கத்தி.. காப்பாற்றி உயிர்தப்ப வைத்ததை நேரடியாகவே கண்டவன்.. ஆகவே மனிதத்துக்கு மொழி கட்டாகாது... ஆகவே சிங்களவன் என்று மொட்டையாக விளிப்பதை தவிர்ப்பது நலம்.. Idea


- Manithaasan - 06-26-2003

மிக..மிக..நியாயமான வார்த்தை சோழியான்..
இனவாதிகளுக்கும் சாதாரண சிங்களமக்களுக்குமிடையில் மனத்தளவில் மிகுந்த வேறுபாடுண்டு.


- P.S.Seelan - 06-27-2003

மாற்றுக் கருத்துக்களை நாம் வரவேற்போம். அப்போது தான் மாற்றுக் கருத்துக் கூறுபவர்களின் உண்மைச் சொருபம் எமக்கு விளங்கும். இன்று நல்லது எது கெட்டது எது என்று பார்த்துச் செயல்பட வேண்டிய காலமல்ல. நாளைய எம் சந்ததியினரின் வளமான வாழ்விற்காய் எதைச் செய்தாலும் சரியென்று ஏற்றுக் கொள்வதே சிறந்தது. பேரினத்தைப் பார்த்தாவது இந்தப் பாடத்தைப் படித்துக் கொள்வோம். எம்மை அழிக்கும் ஒழிக்கும் பணியில் ஒன்றுபட்டு நிற்பதையாவது பார்த்து தமிழன் என்ற கோதாவில் ஒரு அணியாய் சேர்வதே நாளைய எம் இனத்தின் வாழ்வுக்கு வழி. மாற்றுக்கருத்துக்களை வைப்பவர்கள் அவர்களது எஜமானர்களுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்றார்கள். இவர்களுக்கு பேரினத்தின் அடியை விட்டால் போய்ச் சேர இடமில்லை. மிக விரைவில் தமிழருக்குப் பதில் சொல்லித்தானாக வேண்டும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்


- GMathivathanan - 06-27-2003

P.S.Seelan Wrote:மாற்றுக் கருத்துக்களை நாம் வரவேற்போம்.
மாற்றுக்கருத்தை.. மாற்றுக்கருத்தாக் ஆராய்ந்து.. பகுத்தறியும் அறிவு தேவை..அது நிச்சயமாக உங்களிடம் இல்லை..
P.S.Seelan Wrote:அப்போது தான் மாற்றுக் கருத்துக் கூறுபவர்களின் உண்மைச் சொருபம் எமக்கு விளங்கும்.
இந்தக் கூற்று.. அதற்கு உதாரணமாகத்.. தரப்படுகின்றது..
மேலும்..மற்றவன் சொன்னால்.. கொச்சை.. பிரச்சாரம்.. நீங்கள் எதை.. எழுதினாலும்.. உண்மை.. இப்படியான மனப்பாங்கு.. எப்போது.. இல்லாமல்ப் போகுமோ.. அப்போது.. மாற்றுக்கருத்தை.. ஏற்கும் தகுதி.. வரும்..
மாற்றுக்குருத்து.. என்றபெயரில் தெடங்கிய ஆயுதப் போராட்டத்துக்கு என்ன நடந்ததோ.. அதன் விழைவுகள்.. எவை.. என.. ஆராய்து.. கண்டறியும்.. தகைமை.. வரும்போது.. மாற்றுக்கருத்தை.. ஏற்கும் தகுதி.. வரும்..


- kuruvikal - 06-27-2003

அதென்ன மாற்றுக் கருத்து...தமிழீழம்....என்பது ம்ழழீமித என்பதோ.....நல்லது இதுவும் சில பேருக்குப் புரியுதாம்...அறிவிஜீவிகள் எத்தனை வகை.....!
யாருக்குத்தான் இல்லை மாற்றுக் கருத்து அப்பாவின் கருத்தையே பிள்ளை ஏற்கிறான் இல்லை...அதற்காக பிள்ளை சொல்வது சரியாகுமோ......! அல்லது அப்பா சொல்வது சரியாகுமோ....எது யதார்த்ததிற்கு தேவையோ அதை எடுத்துக் கொள்வதே நல்ல கொள்கைப் பிடிப்பாளனின் கருத்து...!
அதைவிடுத்து சொந்த நலனுக்காய் கள்ளவனும் வைத்திருக்கான் மாற்றுக்கருத்து எப்படியென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளைக்கு களவு....ஏற்கமுடியுமா அறிவுஜீவித்தாத்தாக்களே.....! இல்லை கள்வனும் களவெடுக்கலாம் ஏனென்றால் எனக்கு பிடியாத ஊரில் தானே களவெடுக்கிறான் என்ற புத்திசாலிகள் என்ற நினைப்பில் புத்தி பேதலித்ததுகள் கூறுவது கருத்தாகுமா விட்டுத்தள்ளுங்கள் குப்பைகளில் சேரட்டும்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- GMathivathanan - 06-27-2003

kuruvikal Wrote:அதென்ன மாற்றுக் கருத்து...தமிழீழம்....என்பது ம்ழழீமித என்பதோ.....நல்லது இதுவும் சில பேருக்குப் புரியுதாம்...அறிவிஜீவிகள் எத்தனை வகை.....!
யாருக்குத்தான் இல்லை மாற்றுக் கருத்து அப்பாவின் கருத்தையே பிள்ளை ஏற்கிறான் இல்லை...அதற்காக பிள்ளை சொல்வது சரியாகுமோ......! அல்லது அப்பா சொல்வது சரியாகுமோ....எது யதார்த்ததிற்கு தேவையோ அதை எடுத்துக் கொள்வதே நல்ல கொள்கைப் பிடிப்பாளனின் கருத்து...!
அதைவிடுத்து சொந்த நலனுக்காய் கள்ளவனும் வைத்திருக்கான் மாற்றுக்கருத்து எப்படியென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளைக்கு களவு....ஏற்கமுடியுமா அறிவுஜீவித்தாத்தாக்களே.....! இல்லை கள்வனும் களவெடுக்கலாம் ஏனென்றால் எனக்கு பிடியாத ஊரில் தானே களவெடுக்கிறான் என்ற புத்திசாலிகள் என்ற நினைப்பில் புத்தி பேதலித்ததுகள் கூறுவது கருத்தாகுமா விட்டுத்தள்ளுங்கள் குப்பைகளில் சேரட்டும்!
மேலேயுள்ள கருத்தை.. மீண்டும் கிரகித்துப் படியுங்கள்.. பகுத்தறிவு.. என்று ஏதொ.. அதில்.. ல்லப்பட்டிருக்கிறது..எழுதப்பட்டிருக்கிறது..அது சரி.. அப்பன்சொல்லை.. பிள்ளை.. கேக்காததுதானே.. பிரச்சனையின் ஆரம்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 06-27-2003

பகுத்தறிவு வேணுமோ...... தெளிவா எழுதுறத்துக்கே விளக்கம் புரியாம எழுதிக் கொண்டு பகுத்தறிவு அது இதெண்டால் என்ன நியாயம்....சரியாத எழுதிக்கிடக்கு....?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- GMathivathanan - 06-27-2003

kuruvikal Wrote:பகுத்தறிவு வேணுமோ...... தெளிவா எழுதுறத்துக்கே விளக்கம் புரியாம எழுதிக் கொண்டு பகுத்தறிவு அது இதெண்டால் என்ன நியாயம்....சரியாத எழுதிக்கிடக்கு....?!
அட இது வித்தியாசமா.. எழுதியிருந்து.. அதுக்குப் பதில்க்கருத்தும் எழுதியிருந்தன்.. இந்தக் கருத்து மாறியிருக்கு.. என்ரை கருத்து.. காணாமலப்போட்டுது.. இப்பிடியும்.. கள்ளாகூட்டம்.. கருத்து சிதைக்கிற.. கள்ளக்கூட்டம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 06-27-2003

தாத்தா ஏன் புலம்புறியள் குருவிகளின்ற கருத்து இவ்வளவும் தான் ஆரும் மாத்தெல்லை...என்ன நடந்தது உங்களுக்கு.... பாட்டி தாத்தாவை உடனையாகவே டொக்கரட்ட காட்டுங்கோ.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:


- mathe - 06-27-2003

Quote:மாற்றுக் கருத்துக்களை நாம் வரவேற்போம். அப்போது தான் மாற்றுக் கருத்துக் கூறுபவர்களின் உண்மைச் சொருபம் எமக்கு விளங்கும்.
:?: :?: :?: :?: :!: :!: :!: :!:


- S.Malaravan - 06-27-2003

நான சொன்னன் கருத்துக்கள் இல்லாமல் எங்கை லொல்லு பண்ணலாம் என்று பல்லுப் போன காலத்திலும் அலையுதுகாள். திருந்தாதுகாள். உவ்வளவும் கதைக்கிறவர். இந்த அலையுதுகாள் காள் என்பதற்கு அர்தம்புனையட்டும் பர்ப்போம?;. முடியாது
Quote:மாற்றுக் கருத்துக்களை நாம் வரவேற்போம். அப்போது தான் மாற்றுக் கருத்துக் கூறுபவர்களின் உண்மைச் சொருபம் எமக்கு விளங்கும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :?:


- mathe - 06-27-2003

Quote:இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....

தாத்தா, நீங்கள் இதில் தேர்ந்தெடுத்த வேடம் - ஆயுதப் போராட்டத்தையே வெறுப்பவராக!, உங்கள் எஜமானர்கள் இட்ட ஏவல்களை கச்சிதமாக செய்ய முற்படுவதாக நினைக்கின்றீர்கள் ?

"பூனை கண்ணை மூடிக்கொண்டு ....... நினைக்குமாம், உலகம் இருட்டி விட்டது, மற்றவர்களால் ............."

பாவம் தாத்தா நீங்கள்!
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:


- sethu - 06-27-2003

மதி சரியா சொன்னியள்


- GMathivathanan - 06-27-2003

mathe Wrote:
Quote:இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....

தாத்தா, நீங்கள் இதில் தேர்ந்தெடுத்த வேடம் - ஆயுதப் போராட்டத்தையே வெறுப்பவராக!, உங்கள் எஜமானர்கள் இட்ட ஏவல்களை கச்சிதமாக செய்ய முற்படுவதாக நினைக்கின்றீர்கள் ?

"பூனை கண்ணை மூடிக்கொண்டு .... நினைக்குமாம், உலகம் இருட்டி விட்டது, மற்றவர்களால் ...."

பாவம் தாத்தா நீங்கள்!
அப்பு முதல்க் களத்திலையும்சரி.. இரண்டாம் களத்திலையும்சரி.. மூன்றாம்.களத்திலையும்சரி.. இந்தக்களத்திலையும்சரி.. என்னுடைய கருத்து ஒன்றுதான்.. நீங்கள்.. ஒருக்கால்.. ஆயுதம் எண்டுவியள்.. பிறகு..அகிம்சை..எண்டுவியள்.. ஒருக்கா புடுங்குவம்.. எண்டுவியள்.. ஒருக்கால்.. வளர்ப்பம்..எண்டுவியள்.. ஒருக்கால்.. வேண்டுவம்.. எண்டுவியள்.. ஒருக்கா.. இல்லை வேணாம்.. எண்டுவியள்.. ஒருக்கால்.. பழுத்திட்டுது.. இந்தா.. சாப்பிடலாம்.. எண்டுவியள்.. பிறகு.. புூவே..வரயில்லை.. பிறகெப்பிடி காய்க்கிறது.. எண்டுவியள்.. ஒருக்கால்..தனிநாடு.. எண்டுவியள்.. பிறகு.. இடைக்காலம்.. கேப்பியள்.. பிறகு.. சமஸ்டி தான் நல்லது எண்டுவியள்.. பிறகு இடைக்காலம்.. எண்டுவியள்.. இப்ப எங்கை நிக்கிறியளோ.. தெரியாது.. சிலவேளை ஆரம்பத்துக்கும் போகலாம்.. சிலவேளை.. முடிவிலிருந்தும் ஆரம்பிக்கலாம்.. சிலவேளை.. உதெல்லாம் வேஸ்ற் ஒஃப் ரைம்.. எண்ணடலாம்.. இப்ப நல்ல புறோகிறஸ்;. எண்டும்.. சொல்லலாம்.. வீ ஆ.. கெற்ரிங் தையா..சிலோளி.. பட் சுவேளி.. எண்டும் சொல்லலாம்.. யாருக்குத் தெரியும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்ன ஆத்தாப் புூனையெண்டு நினைச்சியளே.. இல்லை.. எட்டாப் பழம் எண்டு நினைச்சியளே.. இல்லை.. காயும் பழமும் நகர்த்திறனெண்டு.. நினைச்சியளே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanani - 06-27-2003

தாத்ஸ் காலம் மாற எல்லாம் மாறுது
புல்,மரம்,மிருகம்,மனிதன் இப்பிடி இயற்கை செயற்கை எல்லாம் மாறுது......அதுக்கேற்றமாதிரி.......விளங்குதோ? :wink:

நீங்கள் மட்டும் இன்னும் இலை குழையோட ஈட்டி எறிஞ்சுதான் இரை தேடுவன் எண்டா என்ன செய்யிறது? :wink:


- GMathivathanan - 06-27-2003

கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்ஸ் காலம் மாற எல்லாம் மாறுது
புல்,மரம்,மிருகம்,மனிதன் இப்பிடி இயற்கை செயற்கை எல்லாம் மாறுது......அதுக்கேற்றமாதிரி.......விளங்குதோ?

நீங்கள் மட்டும் இன்னும் இலை குழையோட ஈட்டி எறிஞ்சுதான் இரை தேடுவன் எண்டா என்ன செய்யிறது?
உதைத்தானே.. ஒண்டரை வருஷத்துக்கு முதலும் நிண்டபடி.. சொன்னியள்.. பிறகு ஓடி.. நடந்து.. விழுந்து.. தவழ்ந்து.. உடுண்டு.. ஏலாமல்.. எழும்பி அதே இடத்திலையே நிக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanani - 06-28-2003

தாத்ஸ் கால்பந்து விளையாட்டுத் தெரியுமோ?
சமாதான கோல் அடிப்பம் எண்டு எங்கட பெடியளும் சகோதரப் பெடியள் சிலரும் கூட்டுச் சேர்ந்து அணி ஒன்று போட்டம்..........
விளையாட்டும் தொடங்கிற்றுது

பந்தை சகோதரக் குழுவிடம் கொடுத்து விட்டு முன்னால போறம் தாங்கோடா எண்டா அவங்கள் பந்தை வைச்சு பினைஞ்சு கொண்டு நிற்கிறாங்கள்..... :wink:
(பே)பெரிய எதிரிகளிடமிருந்தும் அந்த பிராந்திய எதிரிகளிடமிருந்தும் பந்தைக் காப்பாற்றேலாமல் தடுமாறுறாங்கள்(?)
:?:
பந்துக்கு முதல் எங்கட பெடியள் முன்னுக்குப் போனால் மத்தியஸ்தர் என்று சொல்லுறவர் Off side என்று விசில் ஊதுறார்.... Idea
சகோதரப் பெடியள் ஏன் பந்தை முன்னுக்கு அடிக்கிறாங்கள் இல்லை என்று விளங்குதில்லை.....ஏதும் உள்நோக்கத்தோட எதிரிகளுக்காக விளையாடுறாங்களோ தெரியாது...... :?

இப்ப எப்பிடி தாத்ஸ் கோல் அடிக்கிறது? :?: