03-15-2004, 04:31 PM
kuruvikal Wrote:ஏன் தாத்தா நியாயத்தை நேற்றுவரை வன்னிக்கு உலங்குவானூர்தியில் பறந்து திரிந்த போதும்...தமிழ்செலவன் மட்டக்களப்பு வந்த போதும் மக்களைக் கொண்டும்....இன்னும் பல தளபதிகள் ஊடும் மக்கள் பிரதிநிதிகள் ஊடும் சொல்லி இருக்கலாமே...ஏன் அமெரிக்க ஏகாதபத்திய APக்குள்ளால் சொல்ல வேணும்...அதுபோக இப்ப எல்லாம் தெளிந்து வரும் நேரத்தில் உங்கள் பார்வையும் கருணாவின் பார்வையும் சமன் தாத்தா....! இது தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது வீண்...!7000 மைலுக்கு அப்பாலுள்ள இத்தளம்.. இதிலுள்ள தணிக்கைமுறையை நன்கே புரிந்தவனென்றமுறையில்..
இலங்கை தமிழ்ப்பிரதேசத்தில் எப்படியான தணிக்கைக்கு உள்ளாகும்.. அப்படி ஒரு கருத்து கூறினால் விளைவு எப்படியிருக்கும் என்று எனக்கே விளங்குகின்றபோது..
20 வருஷம் ஒன்றாயிருந்து ஒன்றாயுழைத்து வளர்த்தவனுக்கு மேலும் நமது பத்திரிகைகள் எப்படி இயங்குகின்றன என்பதை கண்கூடே கண்ட ஞானிக்கு தனது கருத்து கோரிக்கை மறுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்திருக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

