03-15-2004, 02:53 PM
kuruvikal Wrote:[size=18]மாகாணசபைவாதம்.... மாவட்டசபைவாதம்.... மாநகரசபைவாதம்... நகரசபைவாதம்... உள்ளூராட்சிச்சபைவாதம்.... கிராமசபைவாதம்....இப்படிப் பலதும் இருக்கிறதுதான் </span>Mathivathanan Wrote:BBC Wrote:உங்களுக்கு ஒரு சொந்த கருத்து இருக்கும் தானே? அதை சொல்லுங்கஎன்ன கரைச்சலாக்கிடக்கப்பா.. [b]கொழும்புத்துறையார்.. பாஷையூரார்.. கரையூரார்.. நாவாந்துறையார்.. பண்ணையார்.. எண்டதெல்லாம் என்னப்பா..? பிரதேசவாதம்தானே..
எம்ஜிஆர் படம் றிலீஸ் பண்ண தியேட்டர் பக்கம் போறதேயில்லை.. உதாலை..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:Mathivathanan Wrote:BBC Wrote:எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன?நான் உதைப்பற்றி எழுத
[b]<span style='color:red'>மன்னாரான்.. திருக்கணாமலையான்.. வன்னியான்.. கொழும்பான்.. கொழும்புத்தீவான் எண்டுவந்து என்ரை தலையிலை குட்டுவாங்கள்.. எனக்கேன் வீண்வம்பு..BBC Wrote:குட்டுக்கு பயந்து எழுதமாட்டன் என்று சொல்லாதீங்க. அப்பிடி எண்டா நீங்க ஒரு கருத்து கூட எழுதியிருக்க முடியாது. உங்களோட எந்த கருத்துக்கு குட்டு விழாமல் விட்டது தாத்ஸ்?குட்டாமல் குட்டியிருக்கிறன் விளங்காதமாதிரி இப்பிடி கட்டையடிபட நூல் விடுறியள்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கடந்த காலத்து பிரதேசவாதம் பற்றிய அலசல் தற்போது அவசியமில்லை...பிரதேசவாதம் என்பது ஏதோ வரப்பிரசாதம் போல அதன் ஆதி அந்தம் அலசப்படுவது அவசியமில்லாத ஒன்று...!
நிலைமை அப்படி இருக்க இன்றைய தலைமுறைக்கு பிரதேசவாதத்தைச் சிறுகச் சிறுகக் காவும் களமாக யாழ்களம் விளங்குவது வேதனையளிக்கிறது....!
பிரதேசவாதம் என்பது மாகாணவாதம் என்று போய் இப்போ மாவட்டவாதம்.... மாநகரசபைவாதம்... நகரசபைவாதம்... உள்ளூராட்சிச்சபைவாதம்....கிராமவாதம் என்று யாழ்களத்தில் தாத்தா போன்றாரால் தங்கள் பழைய அரசியல் சிந்தாந்தத்தை சிந்த இடமளிக்கப்பட்டுள்ளது......!
இவை இக்கருத்துக்களத்தை கொண்டு நடத்துவோர் கண்ணில் படவில்லையோ.....??????!
கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி சமூகச் சீரழிவை நோக்கி இட்டுச் சொல்லும் ஆபாசத்துக்கு அனுமதிக்க முடியுமா.....????!!!!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail