03-15-2004, 11:31 AM
sOliyAn Wrote:வெளிநாட்டுகஇகு வந்தபோது இவரே ஒரு ஊடகத்தில் சொல்லியிருந்தார்.. ஓயாத அலைகளின்போது தலைவர் பின்னால் நின்றார் என்று. ஆயதம் இல்லை.. தலைவர் சொல்லுறார் முன்னே போகச் சொல்லி என்று பார்த்தால்.. ஆயுதங்கள் வந்து இறங்குகின்றன.. அதுதான் தலைவர்.. என்று இவரே சொன்னாரே! பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும்.இது நானும் கேட்டனான்
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அண்மையில் இந்த பேட்டி ஞாபகம் வந்தது..ஏனேனில் அதிலிருந்தே தெரிகிறது.தலைவரது செயல்பாடுகள் இரகசியங்கள் அடுத்த நடவடிக்கை என்பது போன்றவை கூட முன்னனி தளபதிகளுக்கே கூட தெரிந்திருக்கவில்லை என்பது...
இதுதான் தீர்க்கதரிசனம் என்பதா?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->