03-15-2004, 04:46 AM
BBC Wrote:tharma Wrote:தாத்தாவுக்கு அறளை பேந்துட்டுது, அவரின் அலட்டலை கருத்திலை எடுக்காதையுங்கோ
இந்த "அறளை பேந்துட்டுது" அப்பிடிங்கிறதை நிறையவாட்டி கேள்விபட்டிருக்கன். அதோட உண்மையான அர்த்தம் என்ன? மத்தவது வெளிநாட்டுல இருக்கின்ற தமிழங்க பத்தி நான் கேட்டதுக்கு உங்க கருத்து என்ன?

