03-15-2004, 01:50 AM
sOliyAn Wrote:புலத்தில் பங்களிக்காதவன் பெரும்பாலும் பங்களிக்காமல்தான் இருக்கிறான்.. அதோடு தான் புலத்தின் பிரஜை... தனக்கும் தாயகத்துக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவதாக, பங்களிப்போர்... மேலும் மேலும் 'அவசரகால நிதி' அப்படி இப்படி என்று தமது இயலுதலுக்கு மேலாக சுமை தூக்க நெருக்கப்படும்போது முணுமுணுப்போடாவது இயலுமானளவில் பங்களிக்கிறார்கள் என்பது உண்மை.
மூன்றாவதாக, பங்களிப்போமா வேண்டாமா என்று தமக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களினால் தடுமாறுபவர்கள்... தாயகத்தில் தாக்கமான பாதிப்புகள் ஏற்படுங் காலத்தில் பங்களிப்பில் இணைந்துகொண்டவர்கள்... உதாரணமாக, யாழ் இடப்பெயாவுகஇகுப் பின்னால் இப்படியானவர்கள் பலர் பங்களிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
புலத்தில் இருந்து பணத்தை குடுத்தாலும் உயிரை விடுவது சொத்துகளை இழப்பவர்களும் இடம்பெயர்ந்து திரிபவர்களும் வடக்கு கிழக்கில் இருப்பவர்கள் தானே? புலத்தில் இருப்பவர்களுக்கு இது பத்தி பேச தார்மீக உரிமை இருக்கின்றதா? உங்க கருத்து?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->