03-15-2004, 01:48 AM
sOliyAn Wrote:அது குழப்பமான விடயம்.. எனக்கு அதைப்பற்றிய அறிவு குறைவு. ஆனால் இன்று இந்த வீட்டைப்பற்றி உலக அரங்கிலே பேசப்படுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளவேளையிலே... வெண்ணை திரண்டு வரும்வேளையிலே தாளி உடைந்த கதையாய்.. ஒரு அவலம் ஏற்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?! வீட்டுக்காரன் தயவில வெளிநாட்டுக்கெல்லாம் வாறதுக்கு முதல் வராத ஞானம் இப்போது வரக் காரணம் என்ன?! இது ஞானம் அல்ல.. ஊனம்!!
sOliyAn Wrote:அப்படி இங்கில்லையே.. இதுதான் பெயர்.. இதுதான் வீட்டின் அமைப்பு என்று கூறித்தானே வீடு அமைக்கப்பட்டது.. அந்த வீட்டுக்குள் வந்துவிட்டு.. அதே வீடுதான் என் வீடு.. ஆனால் நான்தான் வீட்டுக்காரன் என்று கூறுவது அடாவாடித்தனம்தானே?!கோயிலை இடிச்சு அந்தக் கல்லுகளைக்கொண்டு கட்டின வீடுதிரும்ப உடையத்தான் செய்யும்..
அதுக்கிள்ளை கட்டி முடியமுந்தியே கோயிலிலை இருந்த கடவுளாலை எந்தப் பயனுமில்லை இப்ப நாங்கள் கடவுளைவிட மேன்மையெண்டால் அது கட்டினவைமேலை விழத்தான் செய்யும்..
இது ஞானம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

