03-15-2004, 01:44 AM
அது குழப்பமான விடயம்.. எனக்கு அதைப்பற்றிய அறிவு குறைவு. ஆனால் இன்று இந்த வீட்டைப்பற்றி உலக அரங்கிலே பேசப்படுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளவேளையிலே... வெண்ணை திரண்டு வரும்வேளையிலே தாளி உடைந்த கதையாய்.. ஒரு அவலம் ஏற்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?! வீட்டுக்காரன் தயவில வெளிநாட்டுக்கெல்லாம் வாறதுக்கு முதல் வராத ஞானம் இப்போது வரக் காரணம் என்ன?! இது ஞானம் அல்ல.. ஊனம்!!
.

