03-15-2004, 01:02 AM
நன்மை என்று கூறமாட்டேன்.. எறும்பு கடித்தால்தான் எறும்பை நசுக்கத் தோன்றும்.. பிரதேசவாதம் என்ற கடி இருக்கிறதே.. அது 'தானாடாவிட்டாலும் தசையை ஆடச செய்துவிடும்' வல்லமை படைத்தது.
ஏனெனில், நான் கேள்விப்பட்ட வரையில் நோர்வே ஜேர்மனி போன்ற நாடுகளில்.. விளையாட்டுத் திடல்களில்கூட இத்தகைய உரையாடல்கள் ஆரம்பித்துவிட்டன.. ஒருவர் நோர்வேல இருந்து தொலைபேசில சொன்னார்.. 'நண்பர் ஒருவர் சரி என்றாராம்..' அதுக்கு தான்.. 'நீ சரி எண்டா போடா.. நாங்கள் என்ன சும்மாவே இருப்போம்' என்றாராம்.. ஆக, புகலிடத்திலும் ரஜனி கமல் இரசிகர்கள் இருக்கிறார்கள்தானே?! அப்படி பார்த்துக் கொள்ளுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.