03-15-2004, 12:56 AM
அயல்வீட்டுக்காரனைப் பாதிக்காதவிதத்தில் நான் என் வீட்டைப் பற்றி பேசி என் வீட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடுறதில தப்பில்லை.. ஆனால் அயல்வீட்டுக்காரன் பெயரில.. அவன் உழைப்பில வளர்ந்த ஒரு முயற்சியை சிதைத்து நான் என் வீட்டைப்பற்றி பேசுவதில் என்ன உள்ளது?! தனியாகப் போகவேண்டுமானால் சுயமாக ஒரு பெயரில் சுயமாக ஒரு குழுவை அமைப்பதுதானே?! அதைவிடுத்து இன்னொருவன் காலங்காலமாகக் கட்டிக் காத்த இலட்சிய வேள்வியில் இடையில் வந்து குளிர்காய நினைப்பதற்கு 'பிரதேசவாதம்' என்ற போர்வை போர்த்துவதை எவ்வாறு நியாயமாக்க முடியும்?!
.

