03-14-2004, 06:17 PM
பொதுவாக ஒவ்வொரு சமூகமும் முரண்பாடுகளில் இயக்கத்தாலே முன் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையை நோக்குவோமாயின் சிங்கள-தமிழ் முரண்பாடு இருப்பது போல் சிங்கள சமூகத்துக்குள்ளும் தமிழ் சமூகத்துக்குள்ளும் உள்முரண்பாடுகள் உள்ளன. பிரதேச வாதம் என்பது தமிழ் சமூகத்துக்குள் புது விடயம் போல் தற்போது பார்க்கப்படுகிறது.
70பதுகளின் நடுபகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியை தேசியத்தின் பேரில் எதிரும் புதிருமாக இருந்த தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய போதும் யாழ்பாண தலைமையான அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கிழக்கிலங்கை தலைமையான இராஜதுரைக்கு கூட்டணியில் முக்கிய இடத்தை கொடுக்க தவறியமை வரலாற்றுத்தவறாகும்.
அதன் நீட்சிதான் இன்றைய நிதர்சனமோ என அஞ்சவேண்டியுள்ளது.

<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell