03-14-2004, 03:48 PM
Quote:அதைத்தான் செல்லியிருக்கு விளங்கேல்லையே..?ஓ அப்ப ஓத்துக்கொள்ளுறீங்கள் நீங்களே உங்கட NEW FRIEND (எங்களுக்கு தெரிஞ்சது இப்ப தான் )அப்படியே செய்தவர்
பின்னை உங்களை மாதிரி ஆரையன் முன்னுக்கு தள்ளிப்போட்டு பின்னுக்கு சிரிச்சுக்கொண்டிருக்கிதே..
பரப்புரைக்கு உதாரணம் காட்டியுமிருக்கு..
இவ்வளவு நாளும் ஏதோ சொல்லுரீங்கள் 6000 பின்னாலை நிக்கிதென்டு அப்ப துவக்கை காட்டி முன்னால விட்டுட்டு பின்னாலை நிக்கிறார் உங்கட நண்பன்

