03-14-2004, 07:23 AM
Quote: Posted: Sat Mar 13, 2004 8:01 pm
shanthy wrote:
Mathivathanan wrote:
ragi swiss wrote:
Quote:
யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..
இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....
எங்களை மண்ணோடு மண்ணாக்கி இருப்பாங்கள்
ஆணால் நீதி என்றும் வெல்லும்!!!!
வெல்லனும் இல்லை வெல்ல வைப்பார் தலைவர்
என்ராப்பா மற்றப்பக்கம் உண்ணவிரதமிருக்கிறாங்களாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போய் சப்போட் பண்ணுதுகளாம்.. அரசியல்வாதியள் பலரும் மேடைப்பேச்சும் குடுக்கினமாம் எண்டு றிப்போட் வந்திருக்கிது.. நீங்கள் பார்க்கேல்லையே.. கேள்விப்படேல்லையே..?
அவங்களும் நீதி வெல்லும் எண்டு சொல்லித்தானே ஏதோ நடாத்திறாங்கள்..
என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..
mathivathanan !
உண்ணாவிரதக் கோரிக்கைகளாக 'கருணாவை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும்படியும் , கருணாவிற்கு தலைமைப்பதவியை வழங்கும்படியுமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது".
இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நு}றுபேரைக் கூட்டிவரவேண்டும் என்ற உத்தரவும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ளது.
****** ***
**** கருத்து நீக்கப்பட்டுள்ளது. - மோகன்பாத்தியளே.. ஆகப் போட்டது 5 அம்ச கோரிக்கை மாத்திரம்தான்.. தணிக்கையாம்.. காரணம் கூட சொல்லமாட்டாங்களாம்..
ஏன்ப்பு நீங்கள் காரணம் சொல்லியே எல்லாம் செய்றீங்கள்
நல்ல காலம் அங்க தலைவர் இருக்கிறதால தப்பிட்டம்
இங்க மோகனும் இராவணனும் இருக்கிறதால தப்பி தப்பி வாறம்
இல்லை எண்டா வாங்கிற காசுக்கு இங்கயும் தொடங்கிடுவாங்கள்
ஆணால் கொஞ்சநாளையில ஒண்டு நடக்கும் காசு தந்நவன் நாய்க்கடிச்ச அடி அடிப்பான் ஏன்டா வாங்கின காசுக்கு சரியா வேலை செய்யலை எண்டு
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

