03-13-2004, 03:42 PM
கவிதை அருமை.
<b>புல்லின் மென்மையில்
அசையும் கொடிகளின் இடையில்
நிலவின் பரிதியில்
காற்றின் அசைவில்
கடலின் அமைதியில்
மலர்களின் மலர்ச்சியில்
ஒவ்வொரு செக்கன்களையும்
சிக்கனமின்றி செலவழித்த வைப்பேன் </b>
நாளை உலகம் இல்லையேன்றா... ஒவ்வொரு செக்கன்களையும் சிக்கனமாய் செலவிழித்து..... புல்லின், நிலவின், காற்றின், கடலின், மலர்களின் அழகை ரசிக்கத் தவறவிட்டிர்களோ..?