03-13-2004, 09:05 AM
ragi swiss Wrote:என்ராப்பா மற்றப்பக்கம் உண்ணவிரதமிருக்கிறாங்களாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போய் சப்போட் பண்ணுதுகளாம்.. அரசியல்வாதியள் பலரும் மேடைப்பேச்சும் குடுக்கினமாம் எண்டு றிப்போட் வந்திருக்கிது.. நீங்கள் பார்க்கேல்லையே.. கேள்விப்படேல்லையே..?Quote:யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..எங்களை மண்ணோடு மண்ணாக்கி இருப்பாங்கள்
இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....
ஆணால் நீதி என்றும் வெல்லும்!!!!
வெல்லனும் இல்லை வெல்ல வைப்பார் தலைவர்
அவங்களும் நீதி வெல்லும் எண்டு சொல்லித்தானே ஏதோ நடாத்திறாங்கள்..
என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..
Truth 'll prevail

