03-13-2004, 08:20 AM
phozhil Wrote:ஈழவர் எழுதியது,ஈரசை துணையோடு.....
Quote:அதுசரி சோகம் அது தான் sweet
அதுக்காக அழுதுகொண்டே இருப்பதா எங்கே அழாமல் அடுத்த கவிதை
கவிதாயினி வடித்தது,
Quote:Eelavan <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-----------------------------------------------------
ஈரசை துணையொடு ஒற்றைச்சீரில் களத்தின் 'க' விதை கவிதையானது அருமை. :wink:
---------------------------------------------------
ஈரசை துணையொடு ஒற்றைச்சீரில் =[ஈ, ழவன் - இருஅசைகள்,ஈழவன் - ஒருசீர்]
க=ஒன்று
விதை=வித்து
'க' விதை=கருத்துக்களத்தின் ஒரு நல்வித்து
ஈ-நேரசை
ழவன் - நிரையசை
ஒரு சீர்-ஈழவன்
அப்பா பொழில் வெண்பா வரிசையில் இப்பா எப்பா?
சிறு வயதில் படிக்கையில் புத்தகத்தில் வாசித்ததை நம்பாமல் திருக்குறள் தளைதட்டுகிறதா என்று ஒவ்வொரு குறளாக அசை பிரித்து பரிசோத்தித்தது நினைவுக்கு வருகிறது
இலக்கணம் நினைவூட்டியதற்கு நன்றி
\" \"

