03-12-2004, 09:27 PM
தேர்தல் அறிமுகம் - வி. ஆனந்தசங்கரி
<img src='http://sooriyan.com/images/stories/seithi01/anatha.jpg' border='0' alt='user posted image'>
வி. ஆனந்தசங்கரி -
(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய யாழ்மாவட்ட சுயேச்சைக்குழு தேர்தல் வேட்பாளரும்)ஆனந்தமாகத்தான் வாழ்வதற்காகத் தன் இனத்தையே விற்றுவிட தேர்தல் சங்கதியில் ஈடுபடும் ஆனந்த சங்கரியாரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா?
ஒரு சட்டதரணியான இவர் சுய இலாபங்களுக்காக தாராளமாகக் கட்சிதாவும் ஒரு சுயநல அரசியல்வாதி. இவரது சகோதரரோ ஒரு தமிழின விரோதி.
இவர் அயலகத்தாரின் பெருந்தொகை நிதியோடும் நிறைவேற்று அம்மணியின் அரவணைப்போடும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு பூட்டுப் போடப்புறப்பட்டுள்ள ஒரு கோடரிப்பாம்பு. இதனாலோ என்னவோ சுயேட்சையான இவருக்கு தேர்தலில் பூட்டுச் சின்னம் கிடைத்தது.
ஆனால்இ இந்தச் சட்டதரணிக்கே சட்டம் விளையாட்டுக் காட்டியதுதான் பாவம்.
கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தபோதும் கதிரையைவிட்டு இறங்கமாட்டேன் என அடம்பிடித்துக் கடைசியில் கூட்டணியின் உதிக்கும் சூரியனையே வாக்குச் சீட்டிலிருந்து மறையச் செய்த பெரிய மனிதர். கூட்டணி தன்னுடைய சொத்துப் போல பேசிய இவர் எத்தனையோ கட்சி மாறியவர்.
சமசமாஜக் கட்சியிலிருந்து சோசலிசம் பேசினார். பிறகு காங்கிரசுக்குத் தாவி தமிழரசுக் கட்சியைத் திட்டினார். கடைசியிலை கூட்டணியோடு வந்து ஒட்டிக் கொண்டு முதலில் நாடாளுமன்றக் கதிரையைப் பிடித்தார். பின்னர் கட்சியின் தலைமையைப்பிடித்துக் கொண்டு கட்சிக்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தை கைப்படுத்த நினைத்த அயல் நாட்டினதும் சந்திரிகா அம்மையாரினதும் கைப்பாவை.
இப்பொழுது இந்த ஆனந்தமான சங்க(தி)ரி யாருக்கு பிடித்ததெல்லாம் இருக்கும் சுகபோக வாழ்வு பத்தாது இன்னும் சுகபோக வாழ்வு. இவர் இப்போதெல்லாம் கொள்கை கோட்பாடுகளைப்பற்றியெல்லாம் பேசுகிறார். ஆனால் இவருக்கு என்று எந்தக் கொள்கையும் கோட்பாடும் இல்லை.
இவர் எதிர்பார்க்கும் கொள்கையும் கோசமும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கூட்டணியின் தலைவர் என்ற பட்டமும் மட்டுந்தான்.
அயல்நாடு வற்றாது வாரிவழங்கும் நன்கொடைகளும் அம்மையாரின் ஆசிர்வாதமும்தான் இப்போது இவருக்குத் தேவை.
இந்த ஆனந்தமானவர் ஆசைப்படுவதெல்லாம் கூட்டணியின் தலைமைக்கதிரையில் இருந்து கொண்டு சனாதிபதித்தனம் காட்டி சனாதிபதிக்கு நல்ல விசுவாசியாக இருக்கவேண்டும் என்பதே.
இவரின் கனவெல்லாம் எப்படியாவது வீட்டுக்கு பூட்டுப்போட வேண்டும் என்பதே. இதற்காகவே தேர்தல் அன்று மக்கள் வாக்களிக்க முடியாதவாறு பிரதான வீதிக்கு பூட்டுப் போட நிற்கிறார்.
அன்னார் போடும் பூட்டு தமிழருக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தும்இ சுயேட்சையாக இருக்கும் சங்கரியாரின் ஒரே இலக்கு தேர்தளால் வெற்றி பெறமுடியாது போய்விட்டாலும் தமிழ் மக்களின் வாக்குகளையாவது சிதைத்துவிட வேண்டும் என்பதே.
இதனால்தான் இப்போதெல்லாம் இவர் ஒரு வாலாட்டும் ஒரு சாரைப்பாம்பு. அதனால் இவருக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யவரும் ஆயுதப்படையினரின் பாதுகாப்புத் தேவைப்பட்டது.
ஒட்டு மொத்தத்தில் தமிழனம் ஒற்றுமைப்பட்டு நின்றபோது சாயம் வெளுக்கப்பட்ட ஒரு அண்மைய வரலாற்றுத்துரோகி.
நன்றி சிறி.இ. ஈழநாதம்
ஆனந்தசங்கரி பற்றி உங்கள் கருத்துக்கள்?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>