06-29-2003, 02:43 PM
( in unicode)
வணக்கம்
உங்கள் பதிலுக்கு நன்றி.
நான் தானிறங்கி எழுத்துரு பற்றிய விவரணத்தையும் பார்த்தேன். அதில் ஒரு .TTF எழுத்துருவை எப்படி .EOT ஆக மாற்றுவதென்று அறிந்தேன். யுனிகோட் முறையில் type செய்வது மிகவும் இலகுவாக் உள்ளது. ஆனால், லதா எழுத்துரு இல்லாதவர்களால் அதைப் பார்க்க முடியாது.
எனவே, ஒரு யோசனை, யுனிக்கோட்டில் செய்துவிட்டு/எழுத்துக் கோர்த்துவிட்டு
<STYLE TYPE="text/css">
@font-face {
font-family: aAvarangal;
font-style: normal;
font-weight: normal;
src: url(latha.eot);
}
</STYLE>
என்பதை <head> களுக்கிடையில் போட்டால் வேலை செய்யுமா?(பாவனையாளர்களிடம் அந்த எழுத்துரு இல்லாவிட்டாலும்)
தயவு செய்து ஒரு முறை முயற்சி செய்யவும். / நான் எதையாவது தவறாகப் புரிந்து கொண்டால் விளக்கம் தரவும். 8)
நன்றி
தமிழ்நெஞ்சன்