03-12-2004, 05:29 PM
இது கருத்துக்களம்...அதுவும் பொதுக்களம்...இதில் நாம் எழுதுவதன் படிதான் நாம் வாழ்கிறோம் என்றோ செய்கிறோம் என்றோ கட்டாயமில்லை...அவை எமது கருத்துக்கள் அல்லது குறிப்பிட்ட நேரத்துக்கான குறிப்பிட்ட விடயத்துக்கான சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமே...!
இருந்தாலும் நீங்கள் எழுதியது எம் தொடர்பில் தவறான எண்ணங்களை எழுப்பும் என்பதால்தான் நாம் இக்கருத்தாடலில் இருந்து நிரந்தரமாக விலகுகிறோம்....இங்கு யாருக்கும் பூச்சுத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை...! அதற்கான தேவையும் இல்லை....!
ஆனால் நீங்கள் இன்னொருவருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இப்படி எழுதாதீர்கள்.....! அதுவும் அவர்களின் வாழ்வியல் பின்னணி அறியாமல்.....தனிநபரைக் குறித்து நிற்கத்தக்கதாக....!
எங்கள் தாய் இதுவிடயமாய் அல்லது எது விடயமாகவும் எக்கேள்வியும் இல்லாமல் மன்னிப்பார்...அவருக்குத் தெரியும் தன் பிள்ளைகளின் குணமும் நடத்தையும்....!
நாங்கள் பத்திரிகைகளுக்கு எழுதுவதை எம்முன்னாலேயே வாசித்து அம்மாதான் தபாலில் இட்டு வைப்பவர்....! இக்களத்தையும் தான் பார்கிறார்....!
:evil: :evil: :evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>