03-12-2004, 04:36 PM
<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அடக்கும் பலம் கேட்டீர் அடக்கப்படுவீர்கள்....ஆண் அடங்கமாட்டான் அடக்குவான்...வேணும் என்றால் ஆணை அடக்கிப் பாருங்கள்...அடக்குமுறை ஒடுக்குமுறை என்று கத்தினால்...ஆண் அடங்கான்... அடக்குவான்...அவன் சர்வ வல்லமை மிக்கவன்...அது இயற்கை தந்த கொடை....வேண்டும் என்றால் மோதித்தான் பார்போமே.....! பெண்கள் அளவுக்கு மிஞ்சினால் அடக்கப்பட வேண்டியவர்களே அன்றி பெண்களுக்கு யாரும் அடங்கப்படாது...இதுவே ஆணை உலகில் இயற்கை படைக்கக் காரணம்....!
சும்மாவிட்டா ஏதோதோ எல்லாம் எழுதுகினம்.....ஆண் பொங்கினானோ...உங்கள் கதி அதோ கதிதான்....சும்மா புலம்பித் திரியாம நடக்கிறதாக் கதையுங்கோ...சமுதாயம் ஆவது திருந்தும்...சும்மா மட்டை பிடிக்கிறதும் கொடி பிடிக்கிறதும் ஊர்வலம் போறதும் ஆணை என்ன செய்து போடும்...எங்க ஏதாவது செய்யட்டும் பார்ப்போம்...!
ஆணே நீ சர்வ வல்லமை மிக்கவன்...நீ ஆடங்கியதாக சரித்திரம் இல்லை...அடக்கியதும் இல்லை....வீண் பழி வந்தால் வீறு கொண்டெழு...அடக்க முனைவோரை அடக்கி ஆள்.....! அதற்கும் உனக்கு இயற்கை தந்துள்ளது அனுமதி.....! :wink:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!
எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே தாழ்ந்திருப்பர்.....???????!
:twisted:
:?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி மாறி மாறி லூசுகள் மாதிரி கதைக்கிறதுக்கு நல்லதொரு சொல்லு தமிழ்ழை இருக்கு களம் ஒத்துழைத்தால் எழுதலாம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
வடிவா அறுத்துறுத்தி வாசிச்சுப்பாருங்கோ ஆருக்கு லூசு எண்டது புரியும்...!
[quote=nalayiny]
ஒரு பெண்ணை பழிக்கிறபோது
<b>என்ன பாவம் செய்து உம்மை மகனாக பெற்றாவோ? என மனதை தேற்றத்தான் முடிகிறது என்னால்.</b>
<b>அடுத்த பிறப்பென ஒன்று இருந்தால் </b>
ஏன்டா அந்த அக்காவோட சண்டை பிடிக்கிரா என்று அம்மா சொல்லித்தான் உங்களோட சண்டையையே விட்டது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப அக்காவோட வாய் காட்டினால் குறை சொன்னால் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் குறை சொன்ன மாதிரியா....???! அப்படி என்றால் இன்றையில் இருந்து 'பெண்ணியம்' மாயை பற்றி கதைக்கிறத விடுறம்...! :twisted:
அடுத்த பிறப்புக்கெல்லாம் காத்திருக்கேலாது இப்பவும் எப்பவும் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேணும்....! அம்மா 'சென்ரிமென்ர' வச்சே அடிக்கிறியள் தப்பிப் போங்கோ...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதினீர்களே தெரியாது...இருப்பினும் இக்களத்தில் நாம் பெண்ணியம் தொடர்பில் எழுதிய கருத்துக்களில் எதுவும் ஏனையவர்களின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்காக <b><span style='font-size:23pt;line-height:100%'>இக்களம் வழி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்...! </b></span>
மீண்டும் சொல்கிறோம் மறுபிறப்பு வரை காத்திருக்க முடியாது இப்பவும் எப்பவும் எம்மை உலகிற்குத் தந்த தாயின் நல்ல பிள்ளையாகவே இருக்க விரும்புகிறோம்.....அதைவிட இவை எதுவும் எமக்குப் பெரிதல்ல....!
நன்றி வணக்கம் பெண்ணியம்...!(12-03- 2004) :evil:
Bye Bye...! :evil: :evil: :evil:
சும்மாவிட்டா ஏதோதோ எல்லாம் எழுதுகினம்.....ஆண் பொங்கினானோ...உங்கள் கதி அதோ கதிதான்....சும்மா புலம்பித் திரியாம நடக்கிறதாக் கதையுங்கோ...சமுதாயம் ஆவது திருந்தும்...சும்மா மட்டை பிடிக்கிறதும் கொடி பிடிக்கிறதும் ஊர்வலம் போறதும் ஆணை என்ன செய்து போடும்...எங்க ஏதாவது செய்யட்டும் பார்ப்போம்...!
ஆணே நீ சர்வ வல்லமை மிக்கவன்...நீ ஆடங்கியதாக சரித்திரம் இல்லை...அடக்கியதும் இல்லை....வீண் பழி வந்தால் வீறு கொண்டெழு...அடக்க முனைவோரை அடக்கி ஆள்.....! அதற்கும் உனக்கு இயற்கை தந்துள்ளது அனுமதி.....! :wink:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!
எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே தாழ்ந்திருப்பர்.....???????!
:twisted:
:?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இப்படி மாறி மாறி லூசுகள் மாதிரி கதைக்கிறதுக்கு நல்லதொரு சொல்லு தமிழ்ழை இருக்கு களம் ஒத்துழைத்தால் எழுதலாம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
வடிவா அறுத்துறுத்தி வாசிச்சுப்பாருங்கோ ஆருக்கு லூசு எண்டது புரியும்...!
[quote=nalayiny]
ஒரு பெண்ணை பழிக்கிறபோது
<b>என்ன பாவம் செய்து உம்மை மகனாக பெற்றாவோ? என மனதை தேற்றத்தான் முடிகிறது என்னால்.</b>

<b>அடுத்த பிறப்பென ஒன்று இருந்தால் </b>
ஏன்டா அந்த அக்காவோட சண்டை பிடிக்கிரா என்று அம்மா சொல்லித்தான் உங்களோட சண்டையையே விட்டது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்ப அக்காவோட வாய் காட்டினால் குறை சொன்னால் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் குறை சொன்ன மாதிரியா....???! அப்படி என்றால் இன்றையில் இருந்து 'பெண்ணியம்' மாயை பற்றி கதைக்கிறத விடுறம்...! :twisted:
அடுத்த பிறப்புக்கெல்லாம் காத்திருக்கேலாது இப்பவும் எப்பவும் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேணும்....! அம்மா 'சென்ரிமென்ர' வச்சே அடிக்கிறியள் தப்பிப் போங்கோ...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதினீர்களே தெரியாது...இருப்பினும் இக்களத்தில் நாம் பெண்ணியம் தொடர்பில் எழுதிய கருத்துக்களில் எதுவும் ஏனையவர்களின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்காக <b><span style='font-size:23pt;line-height:100%'>இக்களம் வழி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்...! </b></span>
மீண்டும் சொல்கிறோம் மறுபிறப்பு வரை காத்திருக்க முடியாது இப்பவும் எப்பவும் எம்மை உலகிற்குத் தந்த தாயின் நல்ல பிள்ளையாகவே இருக்க விரும்புகிறோம்.....அதைவிட இவை எதுவும் எமக்குப் பெரிதல்ல....!
நன்றி வணக்கம் பெண்ணியம்...!(12-03- 2004) :evil:
Bye Bye...! :evil: :evil: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>