03-12-2004, 04:22 PM
எவர் மீதும் வீண்பழி முடிபவர்கள் ஆணென்றால் என்ன பெண்ணென்றால் என்ன எதிர்க்கப்பட்ட வேண்டியவர்களே....போர்க்களத்தில் சொல்வழி கேட்காது அதர்மத்தின் பக்கம் உறவுகள் எதிரியாய் நின்றாலும் தர்மத்திற்காய் போரிடலாம்....! நாம் தர்மத்திற்காய் உழைப்போம்...!
நாம் பெண்ணியப் போலிகளையும் அவர்களின் ஆண் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் ஆண் மீது போடப்படும் வீண் பழிசுமத்தல்களையும் தான் எதிர்க்கின்றோம்...!
அதுவும் ஆண்களின் குற்றங்களுக்கு நியாயம் தேடவல்ல....குற்றம் செய்யாத ஆணும் பழி சுமப்பதையும் பெண்ணை வெறுத்து ஒதுக்குவதையும் பழிவாக்கும் உணர்வு தூண்டப்படுதலையும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும் ஒற்றுமையையும் மேம்பாட்டையும் வலியுறுத்தி ஒட்டுமொத்த மனித சமூகத்தின் விரைவான வளர்ச்சியை வேண்டுவதற்குமே ஆகும்...!
அதுமட்டுமன்றி பெண்கள் தொடர்பில் சமூகத்திற்கு காட்டப்படும் ஒரு போலியான கற்பனைத் தோற்றத்தையும் தவறான வழிகாட்டல்களையும் நாம் வெளிக்காட்டி... சமூகத்தில் யதார்த்தத்தின்பால் பெறப்பட வேண்டிய விழிப்புணர்வை வேண்டுவதும்... அதன் மூலமாக பெறப்படும் பரஸ்பர புரிந்துணர்வின் மூலமே நிரந்த மனமாற்றங்கள் பெறப்பட்டு ஆண் பெண் சமூகவியல் சமத்துவத்தைத் தொடர்ந்து காக்கமுடியும் என்ற உயர்ந்த நோக்கிலுமே....!
ஆண் பெண் பற்றிய போலியான தோற்றப்பாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அடிப்படை குடும்பக் கட்டமைப்பையும் மனித சமூகக் கட்டமைப்பையும் பலவீனப்படுத்தி ஒட்டு மொத்த மனித சமூகத்தின்
விருத்தியையும் நாகரிக வளர்ச்சியையும் சிதைத்து மனித இன அழிவுக்கே வித்திட்டுச் செல்லும்....!
எனிமேல் சொல்லுங்கள் எங்கள் கருத்தாடலின் நோக்கம் என்பது பெண்களை கிண்டலடிக்கும் கீழ்மட்ட சிந்தனையின் வெளிப்பாடுதானா என்பதை...!!
அதற்கான எந்தத் தேவையும் எமக்கில்லை....!
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>