03-12-2004, 12:59 PM
ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!
எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே தாழ்ந்திருப்பர்.....???????!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>