03-12-2004, 11:21 AM
நிச்சயமாக சாந்தி அக்கா
அந்நிய இராணுவத்துக்கெதிராகவும் அடக்குமுறைகளுக்கெதிராகவும் எமது அன்னையவள் பூபதி உண்ணாவிரதமிருந்து தனது உயிரையே தமிழீழ இலட்சியத்துக்காய் ஈந்த அதே மண்ணில் வெறும் தனிநபர்களின் சுயலாபத்துக்காய் அப்பாவிப் பெண்கள் பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளனர்
இந்த வேளையில் புலத்தில் இருக்கும் எம்மால் செய்ய முடிந்ததெல்லாம் இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதும் சர்வதேசமெங்கும் வாழும் எமது உறவுகளுக்கு நிலைமையைத் தெளிவு படுத்தி அவர்களை இந்த ஈனச்செயலுக்கெதிராக குரலெழுப்ப வைப்பதும் தான்
சர்வதேசமெங்கும் பரவியுள்ள பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் நண்பர்கள் மூலம் நிலைமையை மற்றவர்களுக்கும் தெளிவு படுத்த முயற்சிக்கின்றேன். அத்துடன் அவ்வந்த மாணவர் அமைப்புகள் சார்பில் இதனைக் கண்டித்துக் குரலெழுப்ப உதவி கோரியுள்ளேன்
எனது தொடர்புக்கு எட்டாத நிறைய நிறுவனங்கள் உள்ளன அவற்றிலுள்ள தமிழ் மாணவர்கள் ஒன்றாக இந்த அநீதிக்கெதிராக குரலெழுப்ப வேண்டும் இதற்கு யாழிலுள்ள மற்றைய உறுப்பினர்களும் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்

\" \"