03-12-2004, 11:01 AM
ஈழவன் உங்கள் கருத்துக்களுக்கு நிறைய எழுத விருப்பம். பின்னர் அதுபற்றி எழுதுகிறேன். நாளை மட்டு மாமாங்கத்தில் ஆரம்பிக்கவிருக்கும் கருணா ஆதரவு உண்ணாவிரத்தில் 20 பெண்கள் பலியாக்கப்படவுள்ளார்கள். இதைவிடப் பலபெண்போராளிகள் கருணாவின் கட்டளையை மறுத்து வெளியில் போகமுடியாமல் இருக்கிறார்கள். இந்த சமூகத்துப்பிரதிநிதியாக அவர்களை மீட்டெடுக்க உங்கள் ஆதரவினைக் கொடுங்கள். ராதிகா குமாரசுவாமி , மகேஸ்வரி வேலாயுதத்தையெல்லாம் நாமும் அறிந்துள்ளோம்.
பெண்கள் தொடர்பாக நிறைய விடயங்கள் கதைக்கப்படவல்ல தீர்க்கப்பட வேண்டியவை உள்ளன. அவைக்கான தீர்வினை நாம்தான் கொடுப்போம். அல்லது கொடுக்க வேண்டும் என்று வாதமிடுவதாலோ எழுதுவதாலோ ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. அவர்களிடமிருக்கும் அறியாமைகளை நீக்க அவர்களுக்கானவர்களாக , அவர்களுடனான நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களது தெளிவின்மைகளைச் சீர்படுத்த வேண்டும் முதலில். இது பலஆண்டுகளின் பிரச்சனை. உடனே எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது நடைமுறைக்கும் யதார்த்தத்திற்கும் சாத்தியமில்லை.
[color=#001bff]அவரவர்களுக்குள்ளிருக்கும் சுயத்தைத் பலத்தை தெரிவிக்கலாமே தவிர யாரும் யாருக்கும் நீதிபதிகளில்லை.
நிறைய எழுத விருப்பம். ஆனால் நேரம்போதாதுள்ளது.
ஈழவன் உங்கள் ஆதரவு எல்லோரது ஆதரவும் இன்று தேவை எங்கோ அங்கு முதலில் உங்கள் பலத்தை ஆதரவைத் தெரிவியுங்கள். பாத்திரமறிந்து பி;ச்சையிடு என்பார்கள். ஞாபகம் வைத்திருங்கள்.

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com