06-29-2003, 12:52 PM
போதும் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி நேற்றைய பொங்கு தமிழ் நிகழ்ச்சி. சரியோ தவரோ ஈழத்தமிழர் புறக்கணிக்க வேண்டியவர்களைப் புறக்கணித்து தமது ஒற்றுமையை ஒரு குடை நிழலிலிருந்து காட்டிவிட்டார்கள். வேற்றுமைகளை மறந்து ஊளையிடுபவர்களும்; வந்து சேருங்கள். ஏனேனில் நாளைய விடியல் உங்களுக்கும் சேர்த்துத்தான். அல்லது ஐரோப்பியாவில் தான் கள்ளுத் தேட வேண்டி வரும். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் துற்றட்டும். எல்லாம் தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கட்டும்.தமிழர் நல்வாழ்வுக்காகவேயாக இருக்கட்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

