03-11-2004, 11:14 PM
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->யாழ்ப்பாணப் பெண்களுக்கு மட்ட்டுமல்ல தமிழ்ப் பெண்களுக்கான விடுதலை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும் வெறுமனே ஆணாதிக்கம்,அடக்குமுறை என்று ஆண்களை மாத்திரம் குற்றம் சாட்டுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என எனது கருத்தைச் சொன்னேன்
அவரவர்கள் தங்கள் கணவன் பற்றி சொல்கிறார்களே ஒழிய தகுந்த பதிலளிக்கக் காணோம்
என்ன B.B.C வெட்டி ஒட்டியதுடன் உங்கள் பணி முடிந்துவிட்டதா அல்லது பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஈழவன் யாரும் யாரையும் அடக்கி ஆளக்கூட்டாது மற்றவர்களை அடக்க எமக்கு உரிமை இல்லை அதுதான் எனது கருத்து. ஆண் பெண்ணை அடக்கினாலும் பெண் பெண்ணை அடக்கினாலும் இல்லை பெண் ஆணை அடக்கினாலும் தவறுதான். நான் பெண்ணியவாதியோ இல்லை ஆண்தரப்போ இல்லை. சம்பவங்களின் அடிப்படடையில் எனது கருத்தை முன்வைக்கின்றேன். எனக்கு நிறைய எழுத தெரியாது ஆனால் நிறைய படிப்பேன். அப்படி படித்ததில் சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே வெட்டி ஒட்டுகின்றேன். அது தவறாக இருந்தால் மன்னியுங்கள்.
நான் வெட்டி ஒட்டிய சில கருத்துகளை எழுதியவர்கள் இங்கே இருந்தாலும் அந்த கட்டுரைகள் கருத்துகளத்தில் இல்லாததால் மற்றவர்கள் அதை பற்றி என்ன நினைகின்றார்கள் என்பது தெரிவில்லை. இங்கே அவர்கள் பெயரையும் போட்டு போடும்போது நீங்கள் நான் எல்லோரும் நமது கருத்தை எழுகின்றோம் தானே? அது நல்லது தானே? மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று தெரிகின்றது. ஆரோக்கியமான் விவாதமாக நடந்தால் இரண்டு பக்கமும் உள்ள சரி பிழைகளை அறிய முடிகின்றது. சில சமயம் மட்டும் வெறும் தர்க்கமாக போகின்றது.
நான் பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா என்று கேட்டீர்கள். உங்களுக்கு ஒரு கேள்வி. நவம்பர் 26ம் திகதியுடன் புலிகளின் மாவீரர்களை மறந்துவிட்டீர்களா இல்லை தமிழ் தினத்துடன் தமிழை மறந்துவிட்டீர்களா?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>