03-11-2004, 10:34 PM
[quote=sennpagam][quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!
[size=18][b]ஐயோ உங்கடை புருசனும் அப்பிடியே...?
நான் நினைச்சன் என்ரை புருசன் மட்டுந்தான் கார் ஓடக்கை
இப்பிடி கரைச்சல் தாறவர் எண்டு..!
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு காட்டுறதுக்கு
அவையள் செய்யிற வேலையிது..
சீ சீ அப்படி எல்லாம் கிடையாது. அப்படி சொல்பவரும் அல்ல. அப்படிச்சொன்னால் சொல்லிப்பாற்N;பான் அப்படி சொல்லாதேங்கோ என. தொடருமானால் ஒரு நாளைக்கு வாங்கோ போவம் எனது நண்பி வீட்டுக்கு என அழைத்து கைவேயில் போகிறபோது ஏதாவது ஒரு பாக்கிங்கில் வாகனத்தை நிப்பாட்டிப்போட்டு அப்பு ராசா நில்லடி இதிலை நண்பி வீட்டை போட்டு திரும்பேக்கை வந்த ஏத்திறன் பாய் என சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டியது தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink:

[b]Nalayiny Thamaraichselvan