03-11-2004, 05:05 PM
யாழ்ப்பாணப் பெண்களுக்கு மட்ட்டுமல்ல தமிழ்ப் பெண்களுக்கான விடுதலை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும் வெறுமனே ஆணாதிக்கம்,அடக்குமுறை என்று ஆண்களை மாத்திரம் குற்றம் சாட்டுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என எனது கருத்தைச் சொன்னேன்
அவரவர்கள் தங்கள் கணவன் பற்றி சொல்கிறார்களே ஒழிய தகுந்த பதிலளிக்கக் காணோம்
என்ன B.B.C வெட்டி ஒட்டியதுடன் உங்கள் பணி முடிந்துவிட்டதா அல்லது பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா?
அவரவர்கள் தங்கள் கணவன் பற்றி சொல்கிறார்களே ஒழிய தகுந்த பதிலளிக்கக் காணோம்
என்ன B.B.C வெட்டி ஒட்டியதுடன் உங்கள் பணி முடிந்துவிட்டதா அல்லது பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா?
\" \"