03-11-2004, 12:08 PM
இதுதான் சாந்தியக்கா போட்ட செய்தி....
கருணாவிற்காக மட்டுநகரில் உண்ணாவிரதம்.
13ம் திகதி சனிக்கிழமை மட்டுநகரில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடாத்த கருணா குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
உண்ணாவிரதக் கோரிக்கைகளாக 'கருணாவை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும்படியும் , கருணாவிற்கு தலைமைப்பதவியை வழங்கும்படியுமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது".
இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நூறு பேரைக் கூட்டிவரவேண்டும் என்ற உத்தரவும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவிடயம் 20 பெண்களை சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தவுள்ளார்கள். உலக மனிதவுரிமை அமைப்புக்களுக்கு இது தொடர்பான தகவல்களைப் பரிமாறவும் உள்ளார்கள். கருணா என்ற ஒரு தனிமனிதனின் துரோகத்துக்கு மட்டு. அம்பாறை மக்களையும் பயன்படுத்தும் தனது சுயநல நோக்கை நிறைவேற்ற கருணா முன்னெடுத்திருக்கும் இன்னொரு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண்ணியவாதிகள் , பெண்கள் அமைப்புக்கள் இந்த அநியாயத்துக்குக் குரல் கொடுப்பார்களா ?
------------------------
எங்க பெண்ணியக்காரர்களென்றும் பெண் விழிப்பூட்டிகள் என்றும் காஞ்சிபுரம் கட்டிக் கொண்டு மேடை ஏறுவோரும் தலைமயிரை ஒட்ட நறுக்கிவிட்டு அலைவோரும் கணவன் இருக்க சுதந்திரம் என்று நண்பர்கள் என்று யாரோடெல்லாம் கோலா குடிப்போரும் அந்தக் கண்றாவிகளை விட்டுவிட்டு இந்தப் பெண்கள் தவறாக வழிநடத்தப்படுவதை அவர்களுக்கு உணரச் செய்யுங்கள் பார்க்கலாம்.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>