03-11-2004, 05:18 AM
வணக்கம் சுவிற்
நீங்கள் எழுதும் ஆக்கங்களை எழுதிவிட்டு ஒரு தடவை வாசித்து விட்டு இங்கு தரவேற்றுங்கள்
தவறுவிடுவது மனித இயல்பு தவறை திருத்திக்கொள்வது மனித பண்பு
செய்வன திருந்த செய்வோம்
நன்றி
உங்கள் கவிதைகள் மிக அருமை இன்னும் எதிர்பார்த்து

[b] ?