![]() |
|
என் கண்ணீர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் கண்ணீர் (/showthread.php?tid=7370) |
என் கண்ணீர் - sWEEtmICHe - 03-07-2004 <b>என் கண்ணீர்</b> <img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/sWEEtmICHe%20Crying_Face.gif' border='0' alt='user posted image'> கவிதை எழுத வேண்டும் என்றேன், காதலித்து பார் என்றார்கள், காதலித்தேன் கவிதை வந்தது, கூட கண்ணீரும் வந்தது காதலித்தால் மட்டும் தான் கவிதை வரும் என்பது வைரும் சாயம்.. பாதி சிந்தை, பாதி நெஜம் ரெண்டும் கலந்தது தான் கவிதை!!! என் சோகம் ,என் குலபம் என் கவிதை வலிஜை ஒரு புது வடிவு எடுக்கின்ட்ரத் நான் உங்களுக்கு எதாவது உதவி செய்ய முடியும் என்றால் .... அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல <b>நன்றி இது என் சொந்த கவிதை பெண் புலி சுவிற்மிச்சி </b> :roll: :roll: - sWEEtmICHe - 03-07-2004 எல்லாருக்கும் வணக்கம் ... <b>திரு.மோகன்</b> -உங்கள் உதவி செய்யும் பண்பினால் தான், நான் இன்று தமிழில் தட்டச்சு செய்கிறேன். தட்ட்ச்சில் பல நுணுக்கங்களை கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனக்கு பல உறவுகளை அறிமுகப்படுத்திய பெருமை தங்களையே சாரும். மிக்க நன்றி. நீங்கள் என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன். <b>குருவிகள்</b> -- திரு.மோகன் போலவே என் தமிழ் ஆர்வத்தை புர[B]ிந்து, உதவி புரிகிறீர்கள். எப்போதும் என் எழுத்துக்களை வாசித்து என்னை பாராட்டும் நல்ல குணம் உங்களிடம் உண்டு. உங்களை மறந்தாலும் உங்கள் செல்வனின் திரு முகத்தை மறக்க முடியாது. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.எனக்கு கிடைத்த ஓர் இனிய தோழன் . என் வாழ் நாளில் மறக்க முடியாது நன்றி அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் :roll: :roll: - kuruvikal - 03-07-2004 சொன்னதைச் செய்துள்ளீர்கள்..கணணித் தமிழை விரைந்து கற்று கவிதை படைத்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்...! (ஆனால் எழுத்துப் பிழைகள் உண்டு....!) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழ் வாழ நாம் யாருக்கும் உதவி செய்வோம்...அதில் ஆண் பெண் என்றோ சாதி மதம் என்றோ நாடுகள் பிரதேசங்கள் என்றோ எமக்குள் வேற்றுமை கிடையாது...நாம் எல்லாம் தமிழர்கள்....!அதன் வழி வந்ததே எங்கள் உதவி.....! அதுயார் எங்கள் செல்வன்....அவன் திருமுகம் எப்படி...ஒன்றுமே புரியவில்லை....! :roll: தமிழே எம்மால் இயன்றளவு உன்னையும் வாழவைப்போம்.....எமக்கு அறிவு தந்த அன்னையே உன் பெயரால் உலகில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்க இன்றை நேரத்தில் கடவுளையே வேண்டி நிற்கிறோம்....!
- sOliyAn - 03-07-2004 குருவி! யாரப்பா அந்த செல்வன்?! பிறந்தநாளுக்காலும் சொல்லிப்போடுங்கோ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: என் கண்ணீர் - vasisutha - 03-07-2004 sWEEtmICHe Wrote:<b>என் கண்ணீர்</b> கவிதை நன்றாக இருக்கிறது ஸ்வீற்மிச். சில திருத்தங்கள் போட்டுள்ளேன் சரியா என்று பாருங்கள். மேலும் உதவி தேவையென்றால் கூறுங்கள் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். கவிதை எழுத வேண்டும் என்றேன், காதலித்து பார் என்றார்கள், காதலித்தேன் கவிதை வந்தது, கூட கண்ணீரும் வந்தது காதலித்தால் மட்டும் தான் கவிதை வரும் என்பது வெறும் மாயம் பாதி சிந்தை, பாதி நிஜம் ரெண்டும் கலந்தது தான் கவிதை!!! என் சோகம், என் குழப்பம் என் கவிதை வரிகள் ஒரு புது வடிவு எடுக்கின்றது நான் உங்களுக்கு எதாவது உதவி செய்ய முடியும் என்றால் .... அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல - sWEEtmICHe - 03-08-2004 வணக்கம் திரு குருவி அன்பு நண்பரை, உண்மை தான் அது என் ஆங்கில கவிதை... கணணித் தமிழை விரைந்து கற்று கவிதை படைத்ததேதன் எமக்கு அறிவு தந்த உதவி செய்்துளார் நல்ல குணம் உடையு,பொறுப்பாளர ்திரு.மோகன் அவர்கள் (ஆனால் எழுத்துப் பிழைகள் உண்டு....!)மன்னிகவும் உங்கள் வாழ்து வேத வாழ்து ் நன்றி அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் :roll: :roll: - sWEEtmICHe - 03-08-2004 sOliyAn Wrote:குருவி! யாரப்பா அந்த செல்வன்?! பிறந்தநாளுக்காலும் சொல்லிப்போடுங்கோ! <!--emo&:roll: :roll: :roll: :roll: Re: என் கண்ணீர் - sWEEtmICHe - 03-08-2004 [quote=vasisutha]கவிதை நன்றாக இருக்கிறது ஸ்வீற்மிச். சில திருத்தங்கள் போட்டுள்ளேன் சரியா என்று பாருங்கள். மேலும் உதவி தேவையென்றால் கூறுங்கள் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். வசிசுதா அவர்களை அழகான வரிகள் பாராட்டுக்கள்... நீங்கள மிகவும் நல்லவர்,எனகு உங்களை பிடிதுயிறுகு!! உதவி செயும் ம பண்பூ நேரைய உல்லது...நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் :roll: :roll: - sWEEtmICHe - 03-08-2004 <b>என் கண்ணீர்</b> <img src='http://www.nakodasweb.com/cardsna/Crying_Face.gif' border='0' alt='user posted image'> கவிதை எழுத வேண்டும் என்றேன், காதலித்து பார் என்றார்கள், காதலித்தேன் கவிதை வந்தது, கூட கண்ணீரும் வந்தது காதலித்தால் மட்டும் தான் கவிதை வரும் என்பது வெறும் மாயம் பாதி சிந்தை, பாதி நிஜம் ரெண்டும் கலந்தது தான் கவிதை!!! என் சோகம், என் குழப்பம் என் கவிதை வரிகள் ஒரு புது வடிவு எடுக்கின்றது நான் உங்களுக்கு எதாவது உதவி செய்ய முடியும் என்றால் .... அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் <img src='http://www.yarl.com/forum/images/smiles/icon_rolleyes.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com/forum/images/smiles/icon_rolleyes.gif' border='0' alt='user posted image'> - shanmuhi - 03-08-2004 கவிதை நன்றாகயிருக்கின்றது. கண்ணீர் வடியும் படம் கவிக்கு உயிர் கொடுத்திருக்கின்றது. படம் அருமையிலும் அருமை.... வாழ்த்துக்கள்.... - kuruvikal - 03-08-2004 sOliyAn Wrote:குருவி! யாரப்பா அந்த செல்வன்?! பிறந்தநாளுக்காலும் சொல்லிப்போடுங்கோ! <!--emo& நாமே செல்வன் ஆரெண்டு தெரியாம முழிக்கிறம்...அதுக்க நீங்கள் பிறந்தா நாள் வேற கொண்டாடுறியள்....உதுதான் சொல்லுறது உதவி செய்யப் போய் உபத்திரம் வாங்கின கதையெண்டு....அம்மா தாய்மாரே...ஆளைவிடுங்கோ.....உங்கட நட்பும் வேண்டாம் சகவாசமும் வேணாடாம்.....! ஏன் தாயே இந்த வயசு போன நேரத்தில நாங்க சிவனே எண்டு இருக்கிறது பிடிக்கல்லையே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நாராயணா நாராயணா....! :twisted: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-08-2004 என் மணதை அன்பாள் நிமிர்ந்து நிற்க செய்தாய் நண்பீ ஷண்முகி... .மிக நன்றி . எழுத்துப் பிழைகள் உண்டு ...மன்னிகவும் அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sWEEtmICHe - 03-08-2004 திரு குருவி அன்பு நண்பரை. கோவமா ? அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-08-2004 நிச்சயமாக...அப்பழுக்கற்ற எமது உதவிக்கு உங்கள் வரிகள் கொடுத்த இரட்டை அர்த்தம் எம்மை கண்ணீரில் மிதக்க விட்டது....! <img src='http://www.nakodasweb.com/cardsna/Crying_Face.gif' border='0' alt='user posted image'> என்றாலும் உங்கள் படைப்புக்களால் இக்களத்தில் உங்கள் திறமையை வளர்த்து நில்லுங்கள்...அதுதான் எமது உதவியின் எதிர்பார்ப்பு....! நன்றி வணக்கம்...! உங்கள் நட்பை என்றும் வேண்டாத குருவிகள்....! :evil: - sWEEtmICHe - 03-08-2004 kuruvikkal Wrote:நிச்சயமாக...அப்பழுக்கற்ற எமது உதவிக்கு உங்கள் வரிகள் கொடுத்த இரட்டை அர்த்தம் எம்மை கண்ணீரில் மிதக்க விட்டது....!திரு குருவி அன்பு நண்பரை. நீங்கள மிகவும் நல்லவர்,எனகு உங்களை பிடிதுிறுகு!! உதவி செயும் ம பண்பூ நேரைய உல்லது.. எனக்கு கிடைத்த ஓர் இனிய தோழன்.. தவரூ இல்லை எனகு தமில் வார்தை புரியவில்லை இப்ப பலகி வருகிரைன் தவரு இருந்தால் மன்னிது விடு்கல் ![]() .நன்றி நண்பா - kuruvikal - 03-08-2004 சரி...இம்முறை மன்னித்தோம்...எனிமேல் இப்படி விளங்காமல் எல்லாம் எழுதாதீர்கள்....! சிங்கையில் இருந்தும் தமிழின் மீது நீங்கள் கொண்ட ஆர்வத்தை கண்டுதான் நாம் உங்களுக்கு உதவி செய்தோம்....! என்றும் உங்கள் தமிழ் ஆர்வம் குன்றாது உங்கள் திறமைகளை வெளிக்காட்டி நில்லுங்கள்....! முகமறியா நண்பர்கள் நாம் ஏன் எமக்குள் எழுத்தால் உணரப்படும் சீண்டுதல் கொண்டு மனங்களால் வேதனை பெறவேண்டும்....உலகில் அன்பின் முன் அனைவரும் சமன்.....! எங்கள் வழிகாட்டிகள் எமக்குத் சொன்னது உன்னைச் சீண்டினால் அன்றி மற்றவரை உள்ளத்தாலேனும் சிறிதேனும் காயப்படுத்தாதே என்பதுதான்....! அதன் வழி இயன்றவரை நிற்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-08-2004 கவிதை என்றால் சுவாசிபது கவிதை இல்லை மிச் இல்லை நன்றி குருவி அவரை என் அரியாமெயை புரிந்து மன்னித நல்லவர் நிங்கள்
- sOliyAn - 03-08-2004 என்னையும் ஒருக்கா நல்லவரென்று சொல்லுங்கோ பார்ப்பம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-09-2004 sOliyAn Wrote:என்னையும் ஒருக்கா நல்லவரென்று சொல்லுங்கோ பார்ப்பம்!! <!--emo& ஒலியிலை தேரிவது ஒலியன் தான் கவலை வேண்டாம் ....தோழ்லா :wink: :wink: - sOliyAn - 03-09-2004 இதை 'நல்லவர்' என்று சொன்னதா எடுக்கவா! டாங்சுங்க!! |