03-11-2004, 04:01 AM
சரி நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னரும் அவர் வந்து உங்களை அதைச் செய் இதைச் செய் என்று சொல்கிறார் என்றால் ஒன்று வெளிப்படை அவருக்கு இவையெல்லாவற்றையும் நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள் என்பது தெரியாது
முன்னுக்கு நின்று வியாபாரத்தைக் கவனித்த முதலாளி திடீரென சமையற்கட்டுக்குள் வந்தால் அவர் நோக்கமெல்லாம் வந்த வாடிக்கையாளர் பற்றி இருக்குமொழிய உங்களின் திறமையில் சந்தேகித்து அப்படி சொல்லிருக்கமாட்டார் திறமையில் சந்தேகமிருந்தால் உள்ளேயே விட்டிருக்கமாட்டார்
சரி அவருக்குத் தெரியாது நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தது நீங்கள் ஏன் நிதானமக அவருக்குச் சொல்லக் கூடாது நான் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை போதுமே
சொல்ல முடியாது அதுதான் உளவியல் உங்கள் மனம் நினைக்கும் நான் எப்படிப்பட்ட ஒரு பட்டப்படிப்பு படிப்பு படித்து வந்திருக்கிறேன் இவன் எனக்குப் பாடம் சொல்லித் தாறான் புலமைக் காய்ச்சல் தான் மேலோங்குமேயொழிய புரியக் கூடிய முறையில் சொல்வதில்லை
முதலில் சாரத்தியம் இப்போது சமையல் எப்போது நேரடியாகக் கேள்வி கேட்கப் போகிறீர்கள் அக்கா

\" \"