03-11-2004, 03:50 AM
நளாயினி அக்கா நான் பெண்கள் பற்றிய எனது பார்வையை ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டேன் இப்போது கேட்கும் கேள்விகள் இடக்கு முடக்காக இருக்கின்றன என்னை ஒரு பெண்ணியவாதியாக காட்டிக் கொள்வதிலும் பார்க்க தாய்க்கு மகனாக துணைக்கு துணைவனாக மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க விரும்புகிறேன்
இதனை நீங்கள் கேட்பது இது பற்றிய விவாதத்தை வளர்த்துச் செல்வதற்கென்றால் நானும் தயார் இல்லாதவிடத்து என்னையும் நீங்கள் சொல்லும் ஆண் வர்க்கப் பிரதிநிதியாய் மட்டும் நினைத்து இது கேட்கப்பட்டதாயின் மன்னித்துவிடுங்கள்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்குத் தான் எனது வாக்கும்

\" \"