03-10-2004, 11:02 PM
இவ்வளவு நடந்தும்
ஏன் இந்த மெளனம்
மாற்றார் போல்
எம்மையும் எண்ணிட
யாம் என்ன தவறு செய்தோம்...!
ஒரு வார்த்தை செப்பி இருந்தால்
இயன்றதை
உடல் வருத்தியேனும் செய்திருப்போமே...!
எனியும் வேண்டாம் மெளனம்
தேவைகள் கண்டால் உடன் செப்புங்கள்
உடனுதவ இயன்றதைச் செய்வோம்
முழுச் சுகத்திற்கு
இறைவனையும் வேண்டி நிற்கிறோம்...!
:twisted:
ஏன் இந்த மெளனம்
மாற்றார் போல்
எம்மையும் எண்ணிட
யாம் என்ன தவறு செய்தோம்...!
ஒரு வார்த்தை செப்பி இருந்தால்
இயன்றதை
உடல் வருத்தியேனும் செய்திருப்போமே...!
எனியும் வேண்டாம் மெளனம்
தேவைகள் கண்டால் உடன் செப்புங்கள்
உடனுதவ இயன்றதைச் செய்வோம்
முழுச் சுகத்திற்கு
இறைவனையும் வேண்டி நிற்கிறோம்...!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

