03-10-2004, 09:57 PM
உடல் நலிவுற்று உள்ளம் மிகச்சோர ..யேர்மன்
மருத்துவர்கள் மனம் வைத்துழைத்து
நிமிர்த்தியெனை
மீண்டும் நடமாட வைத்துள்ளார்.
இயன்றதையெழுத
இன்னும் உடற்தெம்பு தேவை!
முயன்று பார்க்கின்றேனே
முழுவீச்சோடு வந்திட.....
மருத்துவர்கள் மனம் வைத்துழைத்து
நிமிர்த்தியெனை
மீண்டும் நடமாட வைத்துள்ளார்.
இயன்றதையெழுத
இன்னும் உடற்தெம்பு தேவை!
முயன்று பார்க்கின்றேனே
முழுவீச்சோடு வந்திட.....
-

