Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவிசிற்கு கம்பவாருதி வருகிறார்-ஓம் நாராயணா
#18
சுவிசிலிருந்து வந்த பிள்ளை பிளீஸ் அங்கிள் வாழைப்பழத்தைக் கழற்றித் தாங்கோ எனக் கேட்டதாகவும் அதனால் புலத்தில் தமிழ் அழிந்துவிட்டதாகவும் அருள்மொழிசொல்லி...13 வயதுப் பெண்பிள்ளை பட்டராலுமை; சீசாலும் செழுமையாக இருப்பதாக வம்புத்தனமாக வர்ணித்து புகலிடத்தமிழரை வராதே வரவல்லாய் என கட்டுரை தீட்டியவர் புலத்திற்கு..அதுவும் சுவிசுக்கு வரலாமோ?..அதற்கு எப்படி வல்லமை வந்தது? அல்லது யார் தந்த வல்லமையில் வருகிறார்.? மழுப்பல்கள்..சடையல்களெல்லாம் இராமகாதையிலிருந்து தருவாரோ?..பார்ப்போம்.

-
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 12-09-2003, 08:38 PM
[No subject] - by yarl - 12-09-2003, 09:12 PM
[No subject] - by nalayiny - 12-09-2003, 09:16 PM
[No subject] - by kuruvikal - 12-09-2003, 09:25 PM
[No subject] - by vasisutha - 12-10-2003, 04:10 AM
[No subject] - by Paranee - 12-10-2003, 05:32 AM
[No subject] - by shanthy - 12-10-2003, 08:04 AM
[No subject] - by yarl - 12-10-2003, 08:19 AM
[No subject] - by Paranee - 12-10-2003, 08:38 AM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 11:03 AM
[No subject] - by sOliyAn - 12-10-2003, 01:21 PM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 02:21 PM
[No subject] - by sOliyAn - 12-10-2003, 11:40 PM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 11:48 PM
[No subject] - by shanthy - 12-11-2003, 08:38 PM
[No subject] - by kuruvikal - 12-12-2003, 11:36 AM
[No subject] - by Manithaasan - 03-10-2004, 09:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)