![]() |
|
சுவிசிற்கு கம்பவாருதி வருகிறார்-ஓம் நாராயணா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: சுவிசிற்கு கம்பவாருதி வருகிறார்-ஓம் நாராயணா (/showthread.php?tid=7687) |
சுவிசிற்கு கம்பவாருத - yarl - 12-09-2003 ÍŢР¿¡ðÊø þÃñ¼¡ÅÐ ¸õÀý Ţơ! ¦ºýÈ ¬ñÎ ¸ÄóÐ ¦¸¡ûÇÓÊó¾Ð. Á¢¸ôÀ¢ÃõÁ¡½¼Á¡¸ ¿¼ó¾Ð. ãýÚ ¿¡ð¸û ¿¡í¸û ³§Ã¡ôÀ¡Å¢ý Á¢¸ ¯Â÷ó¾ ´Õ ¿¡ðÊø þÕ츢§È¡õ ±ýÈ ¯½÷§Å þø¨Ä. ¬úÅ¡÷¸Ç¢ý ÅÆ¢Â¢ø ¸õÀý ±ýÚ §Àº¢§Éý. ¿øÄ ÅçÅüÒ þÕó¾Ð. þõÓ¨È ±ÉìÌ ¿¢¨È §¿Ãõ ´Ð츢 «¨Æò¾ §À¡Ð ¦ÀÕÁ¡û ±ý¨É ¦¸¡Ã¢Â¡Å¢ø ´Ð츢Ţð¼¡÷ :-( Áɦ¾øÄ¡õ ÍŢЅ¢ø þÕ츢ÈÐ. þ󿢸ú Ó¾ø Ţơ §À¡ø º¢ÈôÀ¡¸ ¿¨¼¦ÀÈ ±ý þ¾Â â÷ÅÁ¡É ¿ø Å¡úòÐì¸û. þùÅÕ¼ ¿¢¸úìÌô §À¡ÌÓý ¦ºýÈ Å¢Æ¡Å¢ý ¸¡ðº¢¸û º¢Ä... ¸õÀÛõ, þáÁÛõ ÍŢР¦¾ÕÅ¢ø ¯Ä¡! ÍÅ¢ðº÷ġ󾢸 ¾Á¢Æ¢¨º ÓÆì¸õ! §Á¨¼Â¢ø §Å¾ ÓÆì¸õ. ¦ºöÅÐ µõ¸¡Ãó¾Éó¾¡ Á¼ò¨¾î §º÷ó¾ ÍŢРÌÊÁì¸û ¬úÅ¡÷¸Ùõ ¸õÀÛõ. ¿¡.¸ñ½ý ¯¨Ã. ¸¡Äõ : Á¡÷¸Æ¢ 25, 26, 27, 28 õ ¾¢¸¾¢¸Ç¢ø §¿Ãõ À¢üÀ¸ø 15.30 þ¼õ"SONNEN SAAL" Adliswil, Switzerland (Adliswil Migros ìÌ «Õ¸¡¨Á¢ø) ¿¢¸ú¸û: ÀðÊÁýÈõ, ÅÆì¸¡ÎÁýÈõ,¸Õò¾Ãí¸õ ÍÆÖõ ¦º¡ü§À¡hÊ, ¸Å¢ÂÃí¸õ Àþ¿¡ðÊÂõ, º¢ÚÅ¡Ê ¿¢¸ú¸û þýÛõ ÀÄ Àí§¸üÌõ «È¢»÷¸û "¿¡×ì¸Ãº÷" §ÀẢâÂ÷ §º¡.ºò¾¢Âº£Äý, (þó¾¢Â¡) "¸õÀšâ¾¢"þ.¦ƒÂáˆ, (þÄí¨¸) "þÄ츢Âîͼ¡Ê" ¾.þáÁÄ¢í¸õ, (þó¾¢Â¡) ¾¢Õ.‚À¢Ãº¡ó¾ý (þÄí¨¸), ¦ºï¦º¡ü¦ºøÅ÷ .þá.¦ºøÅÅÊ§Åø (þÄí¨¸) "¸õÀ¸¡ÅÄ÷" ÅÆì¸È¢»÷ ¾¢.ÓÕ§¸ºý, (þó¾¢Â¡) ¾¢Õ.¸¢.¸Ä¢Â¡½Íó¾Ãõ (þó¾¢Â¡), º¢Å‚ ¿¡.º÷§ÅŠÅÃìÌÕì¸û (þÄí¨¸) ¾¢Õ.ÓòÐì¸ÕôÀý ӾĢ¡÷ (þó¾¢Â¡) þÅ¡÷¸Ù¼ý ÍÅ¢Š,§ƒ÷ÁÉ¢,À¢Ã¡ýŠ,«×ЧÃĢ¡,þí¸¢Ä¡óÐ ¬¸¢Â ¿¡Î¸Ç¢ø þÕóÐ ÅÕ¨¸ ¾Õõ ¾Á¢ú þÄ츢 ¬÷ÅÄ÷¸Ùõ, ¾¢Õ째¡½ŠÅà ¿¼É¡Ä Á¡½Å¢¸Ùõ, ÓÕ¸¡Éó¾¡ ¾Á¢úôÀ¡¼º¡¨Ä Á¡½Å¡÷¸Ùõ þ¨½óÐ ÅÆíÌõ ¾Á¢úŢơ «¨ÉŨÃÔõ «ý§À¡Î «¨Æì¸¢ý§È¡õ ÍŢР¸õÀý ¸Æ¸õ §Áľ¢¸ ¦¾¡¼¡÷Ò¸ÙìÌ: 079 4094215 «øÄÐ 076 5403277 À¢Ã§Åºõ þÄźõ தகவல் கண்ணன் வெப் லொக் - nalayiny - 12-09-2003 வரட்டும் நான் பாற்துக்கொள்கிறேன். என்னோடு விட்டு விடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
- yarl - 12-09-2003 பாவம் விட்டுவிடுங்கள். - nalayiny - 12-09-2003 நோ நோ யாழ் களத்தில் எழுதயிதை கேட்டு ஒரு நேர்காணல் எடுப்பதாக திட்டம். ம் பாக்கலாம். சொல்லமாட்டன் சொன்னா செய்யாமல் விட மாட்டன். சொல்லி விட்டேன் செய்யாமல் விட மாட்டன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 12-09-2003 <img src='http://ckrishnamurti.tripod.com/kuthuvilaku.jpeg' border='0' alt='user posted image'> தமிழ் மண்ணின் இலக்கிய மணம் பரப்பும் கம்பன் தொண்டர்களின் நிகழ்ச்சி உலகமெங்கும் தமிழ் இலக்கிய மணம் பரப்பி நிற்கவும் வெற்றி பெறவும், தமிழ் இலக்கிய செழுமை விரும்பிகள் என்ற வகையில் எமது வாழ்த்துக்கள்....! இலங்கை-இந்தியா என்று இராமாயனம் மூலம் பாலம் போட்ட கம்பா இன்று உன் பெயரால் இலங்கையும் இந்தியாவும் ஒரே மேடையில் தமிழ் இலக்கிய மணம் வீச இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது....! அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் தமிழ் இலக்கிய விழுமியங்காப்போரும் இதை என்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வரவேற்போமாக....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->http://ckrishnamurti.tripod.com/chap6a.html - vasisutha - 12-10-2003 ஆமாம் ரொம்ப முக்கியம் :roll: - Paranee - 12-10-2003 கம்பன் ஏமாந்தான் என்று சும்மாவா சொன்னார்கள். விட்டுவிடுங்கள் ஓடித்தப்பட்டும் - shanthy - 12-10-2003 நளாயினி மறக்காமல் வாரிதியிட்டை சூரியனில் வந்த வாரிதிபற்றிய விவரங்களையும் குடுங்கோ. இந்த லிங்கின் இறுதிப்பந்தியையும் வாசிக்கச்சொல்லுங்கோ. http://www.sooriyan.com/etc/38.asp - yarl - 12-10-2003 ம் இதுவரை அந்தக் கட்டுரையை வாசிக்கவில்லை என்று சொன்னால் சரஸ்வதி எழும்பி ஓடிடுவா என வாரிதிக்கு புரியும்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 12-10-2003 இருந்தால்தானே ஓடுவதற்கு மௌனத்திலேயே புரிகின்றது சரஸ்வதி எப்பவோ ஓடிவிட்டார் என சூரியனின் சூட்டில் அவர் வெந்திருப்பார் என எண்ணுகின்றேன் இல்லையேல் .................. - kuruvikal - 12-10-2003 பாருங்கோ வாரிதியில இருக்கிற வெறுப்பு தமிழ் இலக்கியத்தின் மேலும் காட்டப்படுகுது போல...ஐயா உங்கள் காதல் தொடங்கி வீரம் வரை தமிழனின் வரலாறு சொல்லி நிற்பதற்கான ஒரே ஆதாரம் தமிழ் இலக்கியங்கள்....போதிய அளவு கல்வெட்டுகளும் இல்லை சுவடுகளும் இல்லை...நன்கறிந்து கொள்ளுங்கள்...! ஆங்கிலேயர் தமது இலக்கியத்தை உலகம் பூராவும் பரப்புகின்றனர்...நான் சேக்ஷ்பியரின் புத்தகம் படித்தேன் என்று பெருமையுடன் சொல்லும் தமிழர்களிடம் தமிழ் இலக்கியத்தின் ஒரு பெயர் சொல்லச் சொல்லுங்கள்...! இலக்கியப் பணி என்பது ஒரு கலையை மொழியை வளர்ப்பது போன்றது...அதற்கு என்றும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எமது ஆதரவு உண்டு....! வாரிதி உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...இலக்கிய மேடையில் தங்களின் தனிப்பட்ட கருத்துகளுக்கு விளக்கமளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்...வேண்டும் என்றால் அதை சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு உணவு விடுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்...! இப்படிக்கு, தமிழ் இலக்கியக் காதலர்கள்...! - sOliyAn - 12-10-2003 குருவிகள்! எதையா தமிழிலக்கியங்கள்? காலத்தின் கண்ணாடி இலக்கியங்கள் என்பார்கள். கம்பனின் மொழிபெயர்ப்பில் கழுகுகளும் குரங்குகளும் அரக்கர்களும்தானே உள்ளார்கள். ம்.. அதுவா இலக்கியம்.. வேணுமானால் பெண்களை எவ்வாறு ஆக்குவேறு ஆணிவேறாக வர்ணிக்கிறார் என்று அறிய கம்பனுக்குள் செல்லலாம். தமிழ் தெரிந்தால்.. இளைஞர்களுக்கு நல்ல செம போதை கிடைக்கும். - kuruvikal - 12-10-2003 பாத்திங்களோ சோழியான் அண்ணா விடையும் சொல்லி கேள்வியும் கேக்குறியள்....தனது காலத்தின் பதிவை தத்துருவமான கற்பனை புகுத்தித் தந்தவர்தான் கம்பன்....அவர் சாரமாகச் சொன்னது பல நல்ல விடயங்களை அன்றி தீயவற்றை அல்ல....! உண்மையில் அவர் பெண் அழகுப்பித்தராக இல்லாமல் சராசரிக் கலைஞனாக கவிஞராகத்தான் வர்ணித்துள்ளார்...அதேவேளை அவர் ஆணின் அழகையும் தான் வர்ணித்துள்ளாரே..அதுதான் வீரம் பற்றி ஆணின் கற்பு என்று அழகாக வர்ணித்துள்ளாரே...இன்று அப்படி ஒரு இலக்கியப்பதிவு உண்டா...உங்கள் எங்கள் காலத்தை நாளைய சந்ததிக்குக்காட்ட...வீடியோவும் இன்ரநெற்றும் நிரந்தரமல்ல...நாம் இன்று தேடுவது போல் நாளை உங்கள் சந்ததி கல்வெட்டும் சுவடும் தேடும் நிலை எமக்கு வேண்டாம் என்றுதான்..அன்றைய தன் காலத்தை கற்பனை ரசனை கலந்து கம்பன் கவிபாடி ஏடெழுதினானோ என்னவோ...அதனால்தான் என்னவோ அவை பல் ரசனை கொள் கவித்தேனாய், தமிழ் இலக்கணம் பிசகா மொழியிலக்கியமாய் விளங்குகிறதோ என்னவோ...!....அதை வைத்து ஒரு கழகமே அமைக்க முடியுதென்றால் அது கம்பரின் திறனே அன்றி இன்றைய தமிழரினதல்ல.....! கம்பர் அன்று போட்ட பாலம் இன்று நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதே....சற்றலைட் படங்கள் மூலம்... அதற்கு என்ன சொல்கிறீர்கள்....அப்போ அதுவும் பொய்யா....?! கம்பர் அரக்கர் என்று சொன்னது உண்மை அரக்கர்களையல்ல மனிதருக்குள் இருந்த அரக்க வம்சத்தையே...மனிதரை மூன்று கணங்களாகப் பிரிப்பர்...ஒன்று தேவ கணம் பூதகணம் (அரக்கர் கணம்) மனித கணம் என்று...எல்லாரும் மனிதர்கள் தான் ஆனால் இன்றைய இனப்பிரிவுகள் போல் அன்று அப்படிப் பிரிவுகள் இருந்திருக்கக்கூடும்..ஆனால் பின்னாளில்... அவரின் கவிகளுக்கு விளக்கம் தந்த 'வித்தகர்கள்' தான் அரக்கர்களுக்கு ஒரு பேருருவம் கொடுத்து எமது கற்பனையை இன்னும் கொஞ்சம் வியாபித்துவிட்டு வித்தை காட்டியுள்ளனர்.....! அது கம்பர் குற்றமல்லவே....! எது எப்படியோ கம்பர் இராமயானம் என்பது ஒரு கவிச்சுனை...! அதை படிக்கப்படிக்க கவித்தேன் ஊறிக்கொண்டே இருக்கும்...அது கம்பனின் கவிப் புலமை தந்த கொடை.....! அப்படி ஒரு இலக்கியத்தை நாம் ஏன் நமது காலத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவாக்கக் கூடாது....! கவியிலக்கியம் தனக்கு முடிவுரை எழுதுமாறு கட்டளை பிறப்பித்ததோ என்னவோ...இன்றைய ஆண் அல்லது பெண் கவிஞர் ஆகட்டும் எல்லோரும் பெண்களின் அழகை மட்டுமே வரிக்குவரி உரிந்து காட்டுகிறார்கள்... ஆண்களைப் பற்றி மூச்சுக் கூட இல்லை...புகழேந்தியின் நளவெண்பா தமயந்திக்கு ஈடாக நளனுக்கும் மதிப்பளித்து... அவன் புற, அக அழகைக் கூட அழகாகச் செப்பியதே......! ஏன்... அவை தூர நோக்கோடு சமுகத்தின் தேவை கருதி எழுந்த இலக்கியப்பதிவுகள்...இன்று ஒன்று மட்டும் மகிழ்ச்சி அளிக்கிறது.. எமது போரியல்,அரசியல் என்ற புதிய பரிமானத்தில் கவியிலக்கியம் என்று சொல்லத்தக்க வகையில் ஈழத்தில் புதுவையால் ஒரு கவியிலக்கியம் படைக்கப்பட்டாலும் அது இன்னும் நடுநிலை விமர்சனத்துக்கு அப்பாற்தான் நிலை எடுத்துள்ளது...அதற்கு தூர நோக்குடன் ஒரு இலக்கிய வடிவம் கொடுக்க வேண்டுமாயின் அவை சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றன என்பது என்னவோ வருத்தமளிக்கும் உண்மை...பலர் அவற்றை கையில் எடுக்கவே பயப்படுகின்றனர்...! ஏன்.....! இந்த நிலை தொடர்ந்தால் தென்னிந்தியச் சினிமாச் சூத்தைகள் தான் எமது எதிர்காலச் சந்ததியின் கவியிலக்கியமாகப் போகும்.....! இதைத்தடுக்கவாவது கம்பன் கவி என்றும் எங்கும் ஒலிக்கட்டும்....! <img src='http://www.yarl.com/forum/files/bridge_srilanka_india.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sOliyAn - 12-10-2003 குருவிகள்.. தென்னிந்தியாவில் உள்ளவர்கள் குரங்குகளும் கழுகுகளும்.. இலங்கையில் உள்ளவர்கள் அரக்கர்கள்.. வட இந்தியர் தெய்வ புருசர்கள்.. இதுக்குள் எங்கே ஐயா தேவகணம் அசுரகணம் மனிதகணம் போன்ற பகுப்புகள்? அப்போ வட இந்திய ஆரியர்கள்தான தேவகணமோ? - kuruvikal - 12-10-2003 அதுதான் பண்டிதர்/பண்டிதமணி கணபதிப்பிள்ளையே சொன்னாரே கம்பன் கள்ளருந்திவிட்டு கவிபாடியுப்பானோ என்று......!அப்போ இப்போ பெண்களை பிசாசென்று(ஒரு உதாரணத்துக்கு) படிக்கின்றோம்....அது இன்னும் ஒரு 200 வருசத்துக்குப் பிறகு இலக்கியமானால் என்ன ஆவது....?!முந்தி ஆக்கள் எல்லாம் பிசாசத்தானாம் கலியாணம் கட்டினவை என்டெல்லே வந்திடும்...அதுபோலத்தான் இருக்கும் இதுவும் என்று.... நினைக்கிறம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanthy - 12-11-2003 யாழ்/yarl Wrote:ம் இதுவரை அந்தக் கட்டுரையை வாசிக்கவில்லை என்று சொன்னால் சரஸ்வதி எழும்பி ஓடிடுவா என வாரிதிக்கு புரியும்.<!--emo& வாராய் நீ வாராய் வாற இடம் வெகு து}ரமில்லை நீ வாராய்.... hock: :?:
- kuruvikal - 12-12-2003 கம்பா உன் தொண்டர்களை நீதான் காப்பாற்ற வேண்டும்.....சீதைக்கு ஒரு அசோக வனம் போல்....வாரிதிக்கு ஒரு சுவிஸ் ஆகுமோ என்னவோ......?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Manithaasan - 03-10-2004 சுவிசிலிருந்து வந்த பிள்ளை பிளீஸ் அங்கிள் வாழைப்பழத்தைக் கழற்றித் தாங்கோ எனக் கேட்டதாகவும் அதனால் புலத்தில் தமிழ் அழிந்துவிட்டதாகவும் அருள்மொழிசொல்லி...13 வயதுப் பெண்பிள்ளை பட்டராலுமை; சீசாலும் செழுமையாக இருப்பதாக வம்புத்தனமாக வர்ணித்து புகலிடத்தமிழரை வராதே வரவல்லாய் என கட்டுரை தீட்டியவர் புலத்திற்கு..அதுவும் சுவிசுக்கு வரலாமோ?..அதற்கு எப்படி வல்லமை வந்தது? அல்லது யார் தந்த வல்லமையில் வருகிறார்.? மழுப்பல்கள்..சடையல்களெல்லாம் இராமகாதையிலிருந்து தருவாரோ?..பார்ப்போம். |