03-10-2004, 08:24 PM
Eelavan Wrote:அன்பின் தங்கையே
ஆருயிர்ச் செல்வமே
குறும்பு மழலை பேசி
கொள்ளை கொண்டவளே
மழலையால் மகிழ்ந்தோமன்றி
மனவேதனை கொண்டோமல்ல
வந்தாரை வாழ வைக்கும்
வற்றாத பண்புண்டு
தமிழ்த் தாயின் மருமகளே
தலை தாழ்த்தி வணங்குகிறேன்
உன் தமிழுக்காய் அல்ல
தமிழ் பேசும் ஆர்வத்துக்காய்
இதுதான் எங்கள் நிலைப்பாடும்...! எமக்குத் தெரிந்த தமிழைச் சொல்லித் தந்தோம் ஏன் கோபிக்கிறீர்கள்....!
தவறுகண்டால் மன்னித்துவிடுங்கள்....!
இது வந்தாரை வாழவைக்கும் தேசத்தின் குடிமக்கள் வாழும் வீடு....!
ஆனால் ஒரு அன்பான வேண்டுகோள் எனிமேலும் ஆங்கிலத்தில் எழுதுவதை இயன்றவரை தவிருங்கள்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

