03-10-2004, 07:45 PM
அன்பின் தங்கையே
ஆருயிர்ச்செல்வமே
குறும்பு மழலை பேசி
கொள்ளை கொண்டவளே
மழலையால் மகிழ்ந்தோமன்றி
மனவேதனை கொண்டோமல்ல
வந்தாரை வாழ வைக்கும்
வற்றாத பண்புண்டு
தமிழ்த் தாயின் மருமகளே
தலை தழ்ந்து வணங்குகிறேன்
உன் தமிழுக்காய் அல்ல
தமிழ் பேசும் ஆர்வத்துக்காய்
ஆருயிர்ச்செல்வமே
குறும்பு மழலை பேசி
கொள்ளை கொண்டவளே
மழலையால் மகிழ்ந்தோமன்றி
மனவேதனை கொண்டோமல்ல
வந்தாரை வாழ வைக்கும்
வற்றாத பண்புண்டு
தமிழ்த் தாயின் மருமகளே
தலை தழ்ந்து வணங்குகிறேன்
உன் தமிழுக்காய் அல்ல
தமிழ் பேசும் ஆர்வத்துக்காய்
\" \"

