03-10-2004, 09:33 AM
vasisutha Wrote:நான் எந்த உலகத்தில் இருக்கிறேன்.மன்னிக்கவும்,
ஏதோ நல்லாய் எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மன்னியுங்கள் பொழில். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தாங்கள் புரிந்துணர இவை உதவும்.
விசும்பு -வானம்,
களிறு -யானை,
விதிர்ப்பு -வியர்வை,
கார் -மழை,
வளி-காற்று.
இயற்கையின் வினோதங்களில் அவன் மனம் ஆழ்ந்த சமயங்களில் மட்டுமே அவனுக்கு அவள் நினைப்பில் இருந்து விடுதலை.அப்பொழுதும் அவளை மறந்துவிட்டோமே என்றெண்ணிய கணமே மீண்டும் அவளாட்கொள்கிறாள்.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->