03-10-2004, 01:38 AM
கண்ணன் Wrote:அடிபட்ட தமிழன் அண்ணா கோவிச்சுகாதங்க
நான் ஒங்களை சொல்லல அந்த வைப்சைட் பத்தியே சொன்னேன்.
அவர்களின் வெப்சைட்டிலேயே பல ஓட்டைகள் உண்டு. அப்படியிருந்தும் எவரும் அதில் கைவைக்கவில்லை. யாழிலிருந்து தொடுப்பை எடுத்ததை பெரிதாக்குகிறார்கள்.
அதைத்தான் கூறவந்தேன்.
யாராவது புகுந்து செய்திகளை மாற்றக்கூடிய பாதுகாப்பற்ற நிலையிலேயே அந்ததளமுள்ளது.
=====================================================
கண்ணன்,
நீங்கள் "கோபிக்கவேண்டாம் என்று சொன்னதே உங்களது பெரிய மனதை காட்டுகிறது - நன்றி. மற்றது அவர்களின் இணையத்தின் குறைபாடுகளும் தெரியாது. நடந்ததை மறப்போம்.
...... 8)

