03-10-2004, 12:34 AM
BBC Wrote:தமிழ் நெட்டில் வந்த யாழ்ப்பாண மகிளிர் தின செய்தியை போட்டபின் அதை கொச்சை படுத்துறமாதிரி சிலபேர் எழுதிய கருத்துக்களை பார்த்து உண்மையிலேயே மனவருத்தமடைந்தேன்.
இதுக்கெல்லாம் மனவருத்தபடுறதே. வீதியிலை பேகேக்கை சில நாய்கள் குரைக்கத்தான் செய்யும். அமைதியா போய் பாருங்கோ குரைச்சு குரைச்சு களைச்சுப்போம்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அது மாதிரி இவற்றையும் கண்டும் காணாமல் விட்டிட வேணும். :wink:
[b]Nalayiny Thamaraichselvan

