03-09-2004, 12:48 PM
ஐயம் கேட்டேன் அகமகிழ்வுடன் தீர்த்ததன்றி ஆகம் என்ற சொல்லையும் எனக்குத் தந்தீர்
ஆண்டாண்டு காலமாகப் பொழியும் மழையெல்லாம் வேண்டுவாரில்லாமல் கடலிடை ஏகும் போது
கரையிடை உள்ள நீரைக் கவனத்தில் கொள்ளாச் சிப்பி
தான் வேண்டும் துளியை நோக்கி தவத்தினிலிருந்தாற் போல
வேண்டிப் பெற்ற கவிதை இது
நன்றி

\" \"