03-09-2004, 12:27 PM
அன்பின் ஈழவரே!
ஆகம் என்றால் மார்பகம் என பொருள்படும்.
பூமகளாகம் என மலைகளை எடுத்தாள்க.
மேலும் கவி எனும் அடைமொழிக்கு தகுந்தவன் அல்லன் நான்,
கவிக்கு நிதம் வருவது சந்தம்,எனக்கோ ஆண்டிற்கு ஒன்றோ இரண்டோ..
கருத்துப்பிழைகள் காணின் சுட்டுக,எழுத்துப்பிழையாயின் மன்னிக்கவும்.
ஐயம் தொடுதமைக்கு நன்றி.

\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>