03-09-2004, 11:52 AM
அன்பின் நண்பன் அன்பகமே...உணர்சிகளோடு சிலர் விளையாடி சுயலாபம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....அவர்கள் உண்மைகளைத் தரிசிக்க விரும்பாத பொய்யர்கள்...மனித இன விதிவிலக்குகள்...அவர்களுக்காய் ஏன் எம் உற்ற சகோதரங்களை நாம் காயப்படுத்த வேண்டும்...அவர்கள் துன்புறுவதால் நமகென்ன பயன்....அது நமக்கும் துன்பமே....!
எமது சகோதரத்துவம் கண்டு சுயநலவாதிகள் ஓட வேண்டும்.....எம்முள் துன்பம் கண்டு வாழ முனைபவன் எமக்குள் வேண்டாம்.....அவனை மன்னித்தாகினும் எம்மில் இருந்து விலக்கி வைப்போம்....! உண்மை உணராத பொய்யர்கள் அவர்கள்....! நேற்று நின்று உண்ட சுவாசித்த மண்ணின் மக்களின் குணமறியா விலங்கிலும் கேடுகள் அவர்கள்...அவர்களுக்காய் நாம் சகோதர்கள் ஏன் ஒருவரை ஒருவர் வருத்த வேண்டும்...ஒரு சிறிய சொல்லும் இவ்வேளையில் பலத்த தாக்கத்தையும் வேதனையையும் உண்டு பண்ணும் நண்பரே....! அவதானமாய் பக்குவமாய் கருத்துரையுங்கள்....நாமும் அப்படியே செய்கிறோம்....!
இதை உணர்ந்து உங்கள் சகோதரத்துவத்தை இன்னும் பலப்படுத்தி நிற்க அன்போடும் வினையத்தோடும் கேட்டுக்கொள்ளும் உங்கள் நண்பர்கள் குருவிகள்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>