Yarl Forum
தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ? (/showthread.php?tid=7411)

Pages: 1 2 3

தமிழருக்கு ஏற்ற வெளிந - anpagam - 02-28-2004

<b>புலம்பெயர் தமிழருக்கு ஏற்ற வெளிநாடு எது ?</b>
20வது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன தமிழர் புலம் பெயர ஆனால்
அதில் சிலர் நாடு தெரிவு செய்து...
விசா கிடைத்தால் போதும் என்று..
சிலர் இவை கிடைத்த பின்னும் நாடுமாறினார்கள், மாறுகிறார்கள்.
சிலர் குடியுரிமை பெற்றபின்னும் பிள்ளைகளுக்காக
அல்லது எதிர்காலத்தை சிந்தித்து இப்போ அத்திவாரம் போடுகிறார்கள்...
ஆகவே...
புலம்பெயர் தமிழருக்கு ஏற்ற வெளிநாடு எது ?
வளர்சிக்கும் எமது உளைப்புக்கும்....
இப்ப மட்டும் அல்ல...
எமது வருங்காலங்களுக்கும்....
எமது அடுத்த சந்ததியினருக்கும்...
:?: Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 02-28-2004

நல்ல தலைப்பு அன்பகம்

[b]அவுஸ்திரேலியா

<ul>
அளவான உழைப்பு
அமைதியான வாழ்க்கை
மொழிப்பிரைச்சனை இல்லை (ஆங்கிலம்)
குடியேற்ற நாடு
குடியுரிமை பெற ரொம்ப நாள் எடுக்காது
நல்ல காலநிலை
குழந்தைகள் உயர்கல்விக்கு நல்ல இடம்
தமிழ் வன்முறை கும்பல் குறைவு

<ul>

- வழுதி - 02-28-2004

உண்மை நண்பரே.
ஆஸ்திரேலியா .. அதனுடன் சார்ந்த நியுஸிலாந்து.. பொருத்த்மானவை..
ஆனால் தோற்பாகுபாடு சற்று அதிகம் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதுவும் உண்மையா?

வழுதி/-

- tamilini - 02-28-2004

[quote=BBC]நல்ல தலைப்பு அன்பகம்

[b]அவுஸ்திரேலியா

<ul>
அளவான உழைப்பு
அமைதியான வாழ்க்கை
மொழிப்பிரைச்சனை இல்லை (ஆங்கிலம்)
குடியேற்ற நாடு
குடியுரிமை பெற ரொம்ப நாள் எடுக்காது
நல்ல காலநிலை
குழந்தைகள் உயர்கல்விக்கு நல்ல இடம்
தமிழ் வன்முறை கும்பல் குறைவு

<ul>

கும்பலை இங்கும் வரச்சொல்கிறீர்களா?

- shanmuhi - 02-28-2004

புலம்பெயர் தமிழருக்கு ஏற்ற வெளிநாடு எது ?

முதலில் எல்லா நாடுகளுக்கும் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும். அதன் பிறகு சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.
மனிதமனம் ஆயிற்றே... அலைபாய தொடங்கிவிடும் இல்லையா...

- anpagam - 02-29-2004

எல்லாம் விளம்பரமாக சொன்னால்தான் உங்களுக்கு விளங்கும் இதுதான் நம்ம சனம் தெரிந்தாலும் தெரியாதமாதிரி காட்டிக்கொள்வார்கள் இது நம்மவர்..
ஏதும் நல்லது எங்கும் யாரும் சொன்னால் அல்லது சொல்பவரின் கருத்தில் தாங்களும் ஒத்துவந்தால் ஏதோ நன்மை இருந்தால் அது தான் நினைத்தது என அதை பின்பற்றுவார்கள் இவைகள் எல்லாம் எல்லாமனிதர்களும் பிறக்கும் போதே தலையில் உள்ளது அல்ல எங்கையோ எதையோ வாசிக்கிறோம் பார்கிறோம் கேட்கிறோம் அல்லது அனுபவத்தால் தெரிவுகள் செய்கின்றோம்..... இதை விடுவம் அலம்பிறமாதிரி இருக்கும் விளங்குபவர் விளங்கினால் சரி...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இங்கு யாழில் எழுதும் நண்பர்கள் வெ வ்வேறு நாடுகள் தங்கள் நாட்டு அனுபவங்களை கலந்தாடலாமே பயமா நாம் வந்துருவம் எண்டு <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen:
பூனைக்கு ஆர் முதல் மணிகட்டுவது அதுதானே சரி கட்டினா போச்சு.....

- anpagam - 02-29-2004

*நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ?

*அந்த நாட்டார் துவேசம் கொண்டவர்களா ? (இலங்கை மக்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா வெளிநாட்டவருடனும்)

*எம்மவர் ஏதோ சோசல் காசும் அவர்களை அவர்களது நாட்டை எமது வாழ்கைக்கு தற்போதைக்கு மட்டும் பாவித்தால் பிரியோசனம் அடைந்தால் மட்டும் என அந்த நாட்டாரை பாவிக்கிறார்களா..?

*நாம் படித்தால் துவேசம் இல்லாமல் அந்த நாட்டாரைப்போலவே எமக்கு வேலை தருகிறார்களா அல்லது இல்லையா.....?

*அல்லது எம்மவர் அவர்களை மதிக்கிறார்களில்லையா...?

........தொடருவேன் என்னம்..... முடிந்தால் நீங்களும் தொடரலாமே... கேள்விகளை....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Idea :mrgreen:

- shanmuhi - 02-29-2004

Quote:நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ....

உங்கள் முதல் கேள்வியே உதைக்கின்றதே...

<b>எந்த நாட்டில்தான் வெளிநாட்டு மக்களை ஆதரிக்கின்றார்கள்... ? ? ?</b>

துவேசம் இல்லாத என்ற ஒரு நாடு வரும்போது அதனையே தமிழருக்கு சிறந்தவெளி நாடாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதே என் அபிப்பிராயம்.

அக்கரையில் தொலைத்த சுதந்திரத்தை இக்கரையில் தேடலாமா... ? ? ?

- Paranee - 02-29-2004

அக்கறையுள்ளோர் இருந்துகொண்டால் எக்கரையிலும் கிடைக்கும் சுதந்திரம்

- Mathan - 02-29-2004

tamilini Wrote:[quote=BBC]நல்ல தலைப்பு அன்பகம்

[b]அவுஸ்திரேலியா

<ul>
அளவான உழைப்பு
அமைதியான வாழ்க்கை
மொழிப்பிரைச்சனை இல்லை (ஆங்கிலம்)
குடியேற்ற நாடு
குடியுரிமை பெற ரொம்ப நாள் எடுக்காது
நல்ல காலநிலை
குழந்தைகள் உயர்கல்விக்கு நல்ல இடம்
தமிழ் வன்முறை கும்பல் குறைவு

<ul>

கும்பலை இங்கும் வரச்சொல்கிறீர்களா?

எந்த கும்பலை?

- Mathan - 02-29-2004

shanmuhi Wrote:புலம்பெயர் தமிழருக்கு ஏற்ற வெளிநாடு எது ?

முதலில் எல்லா நாடுகளுக்கும் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும். அதன் பிறகு சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.
மனிதமனம் ஆயிற்றே... அலைபாய தொடங்கிவிடும் இல்லையா...

உண்மை தான். முதலில் ஏதாவது ஒரு நாட்டுக்கு போனால் நல்லது என்னு சொல்லுவாங்க. போனதும் அட அந்த நாட்டுக்கு போயிருந்தா நல்லாருக்குமுன்னு நினைப்பாங்க. இது நாட்டு விசயத்துல மட்டும் இல்லை பல விசயத்துல உண்மை.

- Mathan - 02-29-2004

[quote=anpagam]*நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ?

மதிக்கிறதும் வெறுக்கிறதும் நம்ம நடவடிக்கையில தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். ஒரு சில பேரோட நடவடிக்கை எல்லாரோட பேரையும் கெடுக்கும். அதை வச்சு அவங்க எல்லாரையும் மதிக்க மாட்டாங்க, சில பேர் காரணமே இல்லாம வெறுப்பாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது.

[quote=anpagam]
*அந்த நாட்டார் துவேசம் கொண்டவர்களா ? (இலங்கை மக்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா வெளிநாட்டவருடனும்)

இதை பத்தி எனக்கு தெரியலை. யாராவது அனுபவம் இல்லை அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க.

[quote=anpagam]
*எம்மவர் ஏதோ சோசல் காசும் அவர்களை அவர்களது நாட்டை எமது வாழ்கைக்கு தற்போதைக்கு மட்டும் பாவித்தால் பிரியோசனம் அடைந்தால் மட்டும் என அந்த நாட்டாரை பாவிக்கிறார்களா..?

இதுல கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.

[quote=anpagam]
*நாம் படித்தால் துவேசம் இல்லாமல் அந்த நாட்டாரைப்போலவே எமக்கு வேலை தருகிறார்களா அல்லது இல்லையா.....?

குடியேற நாடுகள தான் படிச்சு வேலை எடுக்க நல்ல நாடுகள்ன்னு நான் நினைக்கிறேன். லண்டன், கனடா, சிங்கப்பூர் இந்த நாடுகள்ல பல மட்டத்திலயும் நம்ம தமிழங்க வேலை செய்யிறதால வேலை கிடைக்கிறதும் ஈசியா இருக்கும். அவர்களுக்கும் நம்ம இனத்தோட உயர் மட்டங்கள்ல வேலை செய்து பழக்கம் இருக்கிறதாலை பிரைச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்.

[quote=anpagam]
*அல்லது எம்மவர் அவர்களை மதிக்கிறார்களில்லையா...?

சில இடங்கள்ல இதுவும் உண்மைதான்.

- anpagam - 02-29-2004

மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:

* எமக்கென்ன இருக்கும்மட்டும் இருந்திற்று உழைக்கிறதை உழைத்துவிட்டு போகவேண்டியதுதானே எற்று இருக்கிறோமா...?

* ஆதலால் நாம் இருக்கும் நாட்டைபற்றி நமக்கு ஒண்டுமே தெரியாது... தெரிந்து தான் என்னத்தை செய்யப்போகிறோம் எண்டா...?

* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?

* வெளிநாட்டு தமிழ் வருங்கால சந்ததியினரை நினைத்து செயல்படுகிறோமா... நாடுகளுக்கேற்ற படி அல்லது இல்லையா... ஏன்...?
Arrow

- tamilini - 02-29-2004

BBC Wrote:
tamilini Wrote:[quote=BBC]நல்ல தலைப்பு அன்பகம்

[b]அவுஸ்திரேலியா

<ul>
அளவான உழைப்பு
அமைதியான வாழ்க்கை
மொழிப்பிரைச்சனை இல்லை (ஆங்கிலம்)
குடியேற்ற நாடு

<ul>

கும்பலை இங்கும் வரச்சொல்கிறீர்களா?

எந்த கும்பலை?

வேறு எந்த கும்பல் லண்டனிலும் வேறு ஜரோப்பிய நாடுகளிலும் சிலர் அடங்காமல் படங்காட்டுகிறார்களாமே. அந்த கும்பல் தான்.

- Mathan - 02-29-2004

ஓ அவங்களுக்காக நான் சொல்லலை. அமைதியா நல்லமுறையில வாழ விரும்பிற பெரும்பாலான தமிழங்களுக்காக சொன்னேன்.

- vasisutha - 02-29-2004

[quote=BBC]நல்ல தலைப்பு அன்பகம்

[b]அவுஸ்திரேலியா

<ul>
தமிழ் வன்முறை கும்பல் குறைவு

<ul>

தமிழ் வன்முறைக் கும்பல் இல்லையென்று பிபிஸி சொல்லவில்லையே? குறைவு என்று தானே சொல்லியிருக்கிறார்.
ஆகவே கும்பலை அங்கே அனுப்பத் தேவையில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- adipadda_tamilan - 03-01-2004

BBC Wrote:[quote=anpagam]*நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ?

மதிக்கிறதும் வெறுக்கிறதும் நம்ம நடவடிக்கையில தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். ஒரு சில பேரோட நடவடிக்கை எல்லாரோட பேரையும் கெடுக்கும். அதை வச்சு அவங்க எல்லாரையும் மதிக்க மாட்டாங்க, சில பேர் காரணமே இல்லாம வெறுப்பாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது.

[quote=anpagam]
*அந்த நாட்டார் துவேசம் கொண்டவர்களா ? (இலங்கை மக்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா வெளிநாட்டவருடனும்)

இதை பத்தி எனக்கு தெரியலை. யாராவது அனுபவம் இல்லை அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க.

[quote=anpagam]
*எம்மவர் ஏதோ சோசல் காசும் அவர்களை அவர்களது நாட்டை எமது வாழ்கைக்கு தற்போதைக்கு மட்டும் பாவித்தால் பிரியோசனம் அடைந்தால் மட்டும் என அந்த நாட்டாரை பாவிக்கிறார்களா..?

இதுல கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.

[quote=anpagam]
*நாம் படித்தால் துவேசம் இல்லாமல் அந்த நாட்டாரைப்போலவே எமக்கு வேலை தருகிறார்களா அல்லது இல்லையா.....?

குடியேற நாடுகள தான் படிச்சு வேலை எடுக்க நல்ல நாடுகள்ன்னு நான் நினைக்கிறேன். லண்டன், கனடா, சிங்கப்பூர் இந்த நாடுகள்ல பல மட்டத்திலயும் நம்ம தமிழங்க வேலை செய்யிறதால வேலை கிடைக்கிறதும் ஈசியா இருக்கும். அவர்களுக்கும் நம்ம இனத்தோட உயர் மட்டங்கள்ல வேலை செய்து பழக்கம் இருக்கிறதாலை பிரைச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்.

[quote=anpagam]
*அல்லது எம்மவர் அவர்களை மதிக்கிறார்களில்லையா...?

சில இடங்கள்ல இதுவும் உண்மைதான்.

பிபிசி கூரியபடி அவுஷ்ற்ரெலியா நல்ல நாடு என்றுதான் நானும் கேள்விப்பட்டன். அத்துடன் நிறைய சனங்களும் சொல்லியிருக்கிறார்கள் நல்ல நாடு என்டு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றது லண்டனில் நிறைய பிரச்சினைகளை இனரீதியாக அனுபவிக்க வேண்டி ஏற்படலாம் என நம்புகிறேன். லண்டனில் நிறைய இனத்துவேச பிரச்சினைகள் நடப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். முக்கியமாக எமது இனத்தவரை வெள்ளையருக்கு பிடிப்பதில்லை எனபதை வெளிப்படையாகக் காணலாம். எமது இனம் என்று சொல்லும்போது இந்தியர்கள், பாகிஷ்தானிகள், இலங்கையர், வங்காளீ என் கூறிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் நாயை பார்ப்பது மாதிரிதான் பார்க்கிறார்கள். மரியாதை என்டா கொஞ்சமேனும் இல்லை. இதில் இன்னுமொரு விடயம் என்னவெனின். அங்கிருக்கும் கரீபியன் தீவுகளில் இருந்து வந்திருக்கும் கறுப்பினத்தவர்கள். அவர்களுக்கும் எம்மவரை பிடிப்பதில்லை. :roll:
மற்றது நீங்கள் எழுதியதுபோல் லண்டனில் படித்துவிட்டு வேலை எடுப்பதென்பது சின்ன விசயமில்லை. எங்கட பெயரை பார்த்தாலே எதுடா இது என்டு பார்த்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள் :oops: . ஆனால் அதெ நேரம் சிலர் நல்ல வேலையும் செய்கிறார்கள் இல்லை என்று இல்ல மிகவும் குறைவு வெலை எடுப்பது. வெலை செய்தாலும் முன்னுக்கு விட்டு பின்னுக்கு கதைக்கிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மொத்தத்தில் மரியாதை இல்லாத வழ்க்கைதான் Cry

- Mathan - 03-01-2004

anpagam Wrote:மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:

நீங்க உங்க கருத்தையும் சொன்னால் மற்றவங்களும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

anpagam Wrote:[color=green]* எமக்கென்ன இருக்கும்மட்டும் இருந்திற்று உழைக்கிறதை உழைத்துவிட்டு போகவேண்டியதுதானே எற்று இருக்கிறோமா...?

* ஆதலால் நாம் இருக்கும் நாட்டைபற்றி நமக்கு ஒண்டுமே தெரியாது... தெரிந்து தான் என்னத்தை செய்யப்போகிறோம் எண்டா...?

மத்தியகிழக்கு, சிங்கப்பூர், மலேசியாவில் இருப்பர்கள் வேண்டுமானால் உழைத்துவிட்டு போகலாம் என்று இருக்கலாம். மற்ற நாடுகள்ல உள்ள பெரும்பான்மையானவர்கள் அப்பிடி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

anpagam Wrote:* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?

சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.

- adipadda_tamilan - 03-02-2004

BBC Wrote:
anpagam Wrote:மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:

anpagam Wrote:* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?

சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.

முற்றிலும் உண்மை. சிலர் நாட்டிற்கு திரும்புவார்களே ஒழிய அனேகமானவர்கள் திரும்புவதென்பது நடக்காத காரியம் ஆனால் சொல்லிக்கொண்டு திரிவார்கள் தாங்கள் ஊருக்கு போகவேண்டுமென்று.

வெளினாட்டில் இருந்தால்தானே ஊருக்குச் சென்று படம் காட்டலாம், என்ர பிள்ளைக்கு தமிழ் தெரியாதென்டு பெருமையாக அங்கிருக்கும் சனங்களுக்கு சொல்லலாம், வெளினாட்டில் பனியிலும், குளிரிலும் இரவிரவாக வேலை செய்துவிட்டு அங்கு போய் தான் அங்க இந்தமாதிரி பெரிய வேலை செய்யிறன் என்டு சொல்லலாம் என்டு இன்னும் நிறைய பொய் சொல்லி பெருமைப்படலாமில்ல. :twisted: :evil: Idea :?: :!:

- Mathan - 03-04-2004

மற்றவர்களின் கருத்துக்கள்?