03-09-2004, 06:28 AM
யாழ்/yarl Wrote:இராணுவ கெடுபிடிகாலத்திலேயே கிளம்பாத ஜோசப் பரராஜசிங்கம் இப்போது கிழக்கைவிட்டு வெளியேறுவதானது
நிலைமையின் தீவிரத்தை காட்டுகிறது.
-----------------------------------------------------
நான் கேள்விப்பட்டவரையில் முன்னைனாள் தமிழ் எம்பி க்களுக்கு நிறைய அழுத்தம் கிடைப்பதாகவும் இதனால் இரு தலைக்கொள்ளி எறும்பாக என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாகவும் அறிகின்றேன். அத்துடன் சனங்கள் வாய்திறந்து கதைக்கவும் பயப்படற மாதிரியும் தெரிகிறது.
...... 8)

